En  |  සිං



நிதி நிறுவனங்களுக்கான லங்கா சைன் டிஜிட்டல் சான்றிதழ்கள்.

LankaSign டிஜிட்டல் சான்றிதழ்களானவை நிதி நிறுவனங்களில் இடம்பெறும் பரிவர்த்தனைகளின் சரிபார்ப்பு மற்றும் உறுதிபடுத்தல் செயல்முறைகளை மேம்படுத்த விரிவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கின்றன. எமது நவீன தொழில்நுட்பமானது செயல்பாடுகளை எளிதாக்கி, காகிதப் பணிகளைக் குறைத்து, பாதுகாப்பையும் வாடிக்கையாளர் சௌகரியத்தினையும் மேம்படுத்துகின்றது. LankaSign ஆனது டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள், செயலிச் சான்றிதழ்கள் மற்றும் மொபைல் சாதனச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான சான்றிதழ் சேவைகளை பெற்றுக்கொடுக்கின்றது. இது நிதி நிறுவனங்களுக்குள் காணப்படுகின்ற பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் அனைத்து தளங்களிலும் பாதுகாப்பானதும் ஒழுங்குப்படுத்தப்பட்டதுமான செயல்பாடுகளை உறுதி செய்கிறது.

உங்கள் சேவைகளில் புரட்சியை ஏற்படுத்திடுங்கள்

  • ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்பாடுகள்
    டிஜிட்டல் கையொப்பத்துடன் ஆவணப் பணிப்பாய்வுகளை விரைவுபடுத்துங்கள்.
  • சௌகரியம்
    எந்த இடத்திலிருந்தும் ஆவணங்களில் கையொப்பமிட்டு உங்கள் வங்கி அனுபவத்தை மேம்படுத்துங்கள்.
  • மெம்படுத்தப்பட்டப் பாதுகாப்பு
    தரவுகளை குரிமுறையாக்கம் செய்து டிஜிட்டல் அடையாளங்களை உறுதி செய்யுங்கள்.
  • ஒழுங்குமுறை இணக்கப்பாடு
    அனைத்து சட்டத் தரநிலைகளுக்கும் இணங்கி செயற்படுங்கள்.
  • சிக்கனம்
    காகிதப் பயன்பாடு மற்றும் கையேடு செயல்முறைகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

எமது தீர்வுகள்

ஆவணம் ஒப்பமிடல்

LankaSign டிஜிட்டல் கையொப்பத்துடன் ஆவணங்களில் எளிதாக கையொப்பமிட்டு பகிருங்கள்.

காண்க

செயலி சான்றிதழ்கள்

உங்கள் செயலிகளில் லங்காசைன் சான்றிதழ்களை ஒருங்கிணைக்கவும்.

காண்க

மொபைல் சாதன சான்றிதழ்கள்

LankaSign ஆனது Justpay சான்றிதழ்கள், மொபைல் மற்றும் இணைய செயலிகளில் பதிவு செய்யும் போது பயனர்களையும் அவர்களின் சாதனங்களையும் சரிபார்க்க வலுவான தீர்வை வழங்குகின்றது.

காண்க

மற்றொரு தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander