En  |  සිං



உங்கள் வாடிக்கையாளர்களிடையே தடையற்ற புனைப்பெயர் அடிப்படையிலான கட்டணச் சூழலை உருவாக்குங்கள்

கட்டண பரிவர்த்தனை பெயர (PEN)

PEN பரிவர்த்தனைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்துகின்றது, இணையற்ற வசதி, துல்லியம் மற்றும் செயல்திறனை வழங்குகின்றது. பணம் பரிமாற்ற பெயர்கள் மூலம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் கணக்கிற்கு ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியை ஒதுக்கலாம், இது நிதியை அனுப்புதல் மற்றும் பெறுதல் செயல்முறையை மிக எளிதாக்குகின்றது.

சிக்கலான கணக்கு எண்களின் தேவையை நீக்குவதன் மூலம், இந்த தீர்வு பரிவர்த்தனை தகராறுகள் மற்றும் நிராகரிப்புகளின் நிகழ்வை வெகுவாகக் குறைக்கின்றது> இதன் மூலம் செயல்பாடுகளை சீராக்குகின்றது மற்றும் வாடிக்கையாளர் திருப்தியையும் அதிகரிக்கின்றது. மேலும், Payment Exchange பெயர்கள் புதுமைக்கு வழி வகுக்கின்றன, நிதி நிறுவனங்கள் துரளவீயல போன்ற புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை எளிதாக அறிமுகப்படுத்த அனுமதிக்கின்றது.

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • தனிப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட சேவை.
  • தவறான கணக்கு இடமாற்றங்கள் காரணமாக குறைவான சர்ச்சைகள்.
  • தவறான கணக்கு இலக்கங்கள் காரணமாக குறைவான பரிவர்த்தனை நிராகரிப்புகள்
  • உங்கள் வெவ்வேறு தீர்வுகள் (JustPay ஆகியன) மூலம் புதுமையானதாக இருக்கலாம்.

நிதி நிறுவனங்கள் தற்போது PEN வழங்குபவர்களாக கைச்சாத்திட்டுள்ளனர்

தற்போது PEN கைப்பற்றுனராக பதிவு செய்திருக்கும் நிதி நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander