En  |  සිං



அமெரிக்க டொலர் ஒன்லைன் கொடுப்பனவுகள்

உங்கள் சொந்த வங்கியின் வசதியிலிருந்து மற்ற வங்கிக் கணக்குகளுக்கு அமெரிக்க டொலர்களை மாற்றுவதற்கு அல்லது செலுத்துவதற்கு வசதியான வழியைத் தேடுகின்றீர்களா? குhத்திருக்க வேண்டாம்;! உங்களது பரிவர்த்தனைகளை எளிமையாக்க இலங்கை வங்கிகளுக்கு இடையேயான அமெரிக்க டொலர் ஒன்லைன் கட்டண முறைமை இங்கே உள்ளது.

ஒரு பெருமைமிக்க நாட்டவர் என்ற வகையில், இந்த கட்டண முறையைப் பயன்படுத்துவதன் மூலம், வெளிப்படையான பரிவர்த்தனை செயலாக்கக் கட்டணத்தின் பலன்களை அனுபவிக்கும் போது, இலங்கையில் இருந்து வெளியேறும் அந்நியச் செலாவணியைக் குறைப்பதில் நீங்கள் பங்களிக்க முடியும். பாரம்பரிய கட்டண முறைகளின் தொந்தரவிற்கு விடைகொடுத்து, நம்பிக்கையுடன் USD ஐ மாற்றும் எளிமை மற்றும் செயல்திறனைப் அனுபவித்திடுங்கள்.

உங்களுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • அதே நாளில் மற்ற வங்கிக் கணக்குகளுக்கு அமெரிக்க டொலர்களை மாற்றவும் அல்லது செலுத்தவும் முடியும்.
  • குறைந்த பரிவர்த்தனை கட்டணத்தை அனுபவித்திடுங்கள்.
  • வங்கிகளுக்கிடையே உங்கள் டொலர் பரிமாற்றங்களுக்கான பரிவர்த்தனை பாதுகாப்பு.

உங்களுக்கு விருப்பமான நிதி நிறுவனத்திலிருந்து அமெரிக்க டொலர் ஒன்லைன் கட்டணங்களைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander