En  |  සිං



LankaSign ஆவணம் உங்களுக்கான சான்றிதழ்களில் கையெழுத்திடுகிறது

LankaSigna உடன் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் நம்பிக்கையை அனுபவிக்கவும். எங்கள் நம்பகமான டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் வலுவான டிஜிட்டல் கையொப்பங்களுடன் ஆவணங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கின்றன.

உங்களின் அனைத்து டிஜிட்டல் கையொப்ப தேவைகளுக்கும் LankaSign இன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்.

டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன?

டிஜிட்டல் கையொப்பம் என்பது டிஜிட்டல் சான்றிதழால் பலப்படுத்தப்பட்டுள்ள ஒரு மின்-கையொப்பம் ஆகும். இது பொது விசை குறியாக்கத்தால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் குறியீடாகும். மின்னணு முறையில் அனுப்பப்படும் ஆவணத்துடன் இணைக்கப்படும் இந்தக் குறியீடு, கையொப்பமிடுபவரையும் ஆவணத்தின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க உதவுகின்றது.

LankaSign டிஜிட்டல் கையொப்பங்களுடன் ஒரு தகவல்தொடர்பின் ரகசியத்தன்மை, நாணயம் மற்றும் துல்லியத்தைப் பராமரிக்க முடிவதுடன் உங்களது பரிவர்த்தனைகளும் தரவுகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

எங்கள் தீர்வுகள்

ஆவணத்தில் கையொப்பமிடுதல்

லங்கா சைன் டிஜிட்டல் கையொப்பத்துடன் ஆவணங்களை எளிதாக கையொப்பமிட்டு பகிரவும்.

காட்சி

மற்றொரு தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander