We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
எமது தொழினுட்ப நிபுணத்துவம், சந்தை அறிவு, வினைத்திறன் மிக்க கொள்வனவு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவையே LankaPay (Pvt) Ltd இனை பொருள் மற்றும் சேவை கொள்வனவில் ஈடிணையற்றதொரு கொள்முதல் பங்காளராக நிலைநாட்டியுள்ளது.
எமது நோக்கம் LankaPay (Pvt) Ltd இற்கான பொருட்கள், பணிகள் மற்றும் சேவைகள் போன்றவற்றைத் திறம்படவும் வெளிப்படைத்தன்மையுடனும் குறைந்த செலவிலும் உரிய நேரத்திலான வினியோகத்திற்கு முன்னுரிமை கொடுத்து உகந்த பெறுமதியில் பெற்றுக்கொள்வதாகும். சிறந்த நிர்வாகக் கொள்கைகளுடன், கொள்முதல் செயற்பாடுகளை உயரிய இணக்கப்பாட்டுடனும், நாணயத்துடனும் பேண நாம் உறுதி பூண்டுள்ளோம்.
கொள்முதல் மூலோபாயமானது, LankaPay இன் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு “திட்டத்திற்குப் பொருத்தமானது” எனும் கொள்முதல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் LankaPay இன் மூலோபாய திட்டத்தை மேம்படுத்துகின்றது. எமது மூலோபாய நோக்கங்கள் பின்வருமாறு:
Methods | Method of Bid inviting |
---|---|
Single Source Procurement |
Selected Bidder via Email or through E-Procurement System |
Request for Quotation (RFQ) |
Registered and recommended Bidders via Email or through E-Procurement System |
Limited Bidding (LB) |
Registered and Recommended Bidders via Email or through E-Procurement System |
Competitive Bidding Process (Express of Interest (EOI), Request For Proposal (RFP), Invitation for Bids (IFB)) |
Public Bidding Process by advertising the Bid invitation in one of National Newspaper and/or through E-Procurement System |
Express of Interest (EOI) |
|
Request For Proposal (RFP) |
|
Invitation for Bids (IFB) |
வழங்குநர் பதிவுசெய்தல் அறிவுறுத்தல்கள் |
பதிவிறக்கம் |
வழங்குநர் பதிவுசெய்தல் உறுதிப்படுத்தல் படிவம் |
பதிவிறக்கம் |
ஆவணம் சமர்ப்பிப்பு அறிவுறுத்தல்கள் (OneDrive இற்கனது) |
பதிவிறக்கம் |
பொதுவான NDA – நிலையான வடிவம் |
பதிவிறக்கம் |
# | List of Supplies (List of Supply Categories) |
---|---|
01 |
Computer Equipment/ Hardware and Related Items |
02 |
IT Infrastructure/ Storages/ Server systems and Accessories |
03 |
Electronic Communication Service suppliers (VPN, P2P, Internet, Email, Domain etc.)) |
04 |
Communication Equipment & Accessories (PABX & VOIP Systems etc.)) |
05 |
Network Equipment and systems (Firewall, server racks, cables, etc.) |
06 |
Software Licenses (Perpetual/Subscription) Suppliers (Cisco, Microsoft, tuffin, etc |
# | List of Services (List of Service Categories) |
---|---|
08 |
Computer Equipment/ Hardware and Related Items |
09 |
IT Infrastructure/ Storages/ Server systems and Accessories |
10 |
Electronic Communication Service suppliers (VPN, P2P, Internet, Email, Domain etc.)) |
11 |
Communication Equipment & Accessories (PABX & VOIP Systems etc.)) |
12 |
Network Equipment and systems (Firewall, server racks, cables, etc.) |
13 |
Software Licenses (Perpetual/Subscription) Suppliers (Cisco, Microsoft, tuffin, etc |
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.