En  |  සිං



தொலைப்பேசி இலக்கத்தினூடாக பணம் செலுத்துங்கள்

பென்

உங்கள் அனைத்து வங்கி கணக்குகளுக்கும் புனைப்பெயரொன்றினை இட்டு அதனை உங்களது தொலைப்பேசி இலக்கத்துடன் காசு செலுத்தும் நபருக்கு அனுப்புவதனூடாக உடனடியாக உங்கள் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படுவதனை தெரிந்துகொள்ளுங்கள். இந்த சௌகரியமான தீர்வுடன் பல்வேறு கணக்குகளை பராமரிப்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் இலகுவாக்கப்பட்டுள்ளது.

சிக்கல்களுக்கு விடைகொடுத்து எளிமையான தீர்வினை தழுவிடுங்கள்.

உங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • பாதுகாப்பான கட்டமைப்பினூடாக உங்கள் வங்கி கணக்குகள் மூன்றாம் நபருக்கு வெளிப்படுத்தப்படுவதனை தவிர்க்க முடியும்.
  • ஒவ்வொரு “புனைப்பெயருக்கும்” ஒவ்வொரு இரகசிய இலக்கங்களுடன் மேலதிக பாதுகாப்பு.
  • பல்வேறு கட்டணத்தளங்களுக்கிடையில் தடையற்றப் பரிவர்த்தனைகள் இடம்பெறுதல்.

பென்(PEN) ஒத்தியக்கமுடைய மொபைல் செயலிகள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander