En  |  සිං



LankaPay நிகழ்நேர கொடுப்பனவுகளுடன் தடையற்ற உடனடி நிதி பரிமாற்றங்களை அனுபவிக்கவும்

நிகழ்நேர கொடுப்பனவுகள் (CEFTS)

உங்கள் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றத்திற்காக பல மணிநேரங்கள் அல்லது நாட்கள் கூட காத்திருந்து சோர்வாக இருக்கின்றீர்களா? LankaPay CEFTS மூலம் அந்த நீண்ட காத்திருப்பு நேரங்களுக்கு விடைகொடுங்கள்;! எமது பொதுவான மின்னணு நிதி பரிமாற்ற ஸ்விட்ச் (CEFTS) நிகழ்நேரத்தில் ரூ.5 மில்லியன் வரை வசதியாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பரிமாற்ற அனுமதியளிக்கப்படுகின்றது.

CEFTS மூலம்> வருடத்தில் 24/7 என 365 நாட்களிலும், எந்தவொரு LankaPay CEFTS உறுப்பினர் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கிடையில் பியர்-டு-பியர் அல்லது கார்ப்பரேட் கொடுப்பனவுகளை நீங்கள் ஆரம்பிக்கலாம்;. நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, பயணத்தில் இருந்தாலும் சரி, உங்கள் இணைய வங்கி, மொபைல் பேங்கிங் போர்ட்டலில் உள்நுழையவும் அல்லது உங்கள் பரிவர்த்தனையைச் செய்ய ஏ.டி.எம் அல்லது கவுன்டர் சேவையைப் பார்வையிடலாம்.

உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக இருக்கும் என்பதில் உறுதியாக இருங்கள். CEFTS ஆனது PCI-DSS பதிப்பு 3.2 உட்பட மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதிசெய்து, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றது. கூடுதலாக, மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணங்களுடன், நீங்கள் மன அமைதியுடன் மலிவு பரிமாற்றங்களை அனுபவிக்க முடியும்.

LankaPay CEFTS மூலம் நிகழ்நேர நிதி பரிமாற்றங்களின் வசதியை அனுபவித்து முன்னெப்போதும்இல்லாத வகையில் உங்கள் நிதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்!

உங்களுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • உடனடி நிதி பரிமாற்றங்கள்: உங்களின் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிமாற்றங்களுக்கு பல மணிநேரம் அல்லது நாட்கள் காத்திருப்பதற்கு விடைகொடுங்கள். LankaPay CEFTS மூலம்> ரூ.5 மில்லியன் வரையிலான தடையற்ற நிகழ்நேரப் பரிமாற்றங்களை நீங்கள் அனுபவிக்க முடியும்> உங்கள் நிதி உடனடியாக இலக்கை அடைவதை உறுதிசெய்கின்றது.
  • வசதி: 24/7 என 365-நாள் அணுகலின் நெகிழ்வுத்தன்மையுடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பியர்-டு-பியர் அல்லது கார்ப்பரேட் கட்டணங்களை செலுத்த தொடங்கலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும், இணைய வங்கி, மொபைல் வங்கி போர்ட்டல்கள், ஏ.டி.எம். அல்லது கவுன்டர் சேவைகள் மூலம் வசதியாகப் பணத்தைப் பரிமாற்றலாம்.
  • பாதுகாப்பு: LankaPay CEFTS உடன் உங்கள் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் CEFTS ஆனது PCI-DSS பதிப்பு 3.2 உட்பட மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களை கடைபிடிக்கின்றது. உங்கள் நிதித் தரவு பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் உங்களுக்கு மன அமைதியை அளிக்கின்றது.
  • கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்கள்: மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணங்களுடன் மலிவு பரிமாற்றங்களை அனுபவித்திடுங்கள். உங்கள் நிதித் தேவைகளுக்கான செலவு குறைந்த பரிவர்த்தனைகளை உறுதிசெய்து, அதிகப்படியான கட்டணங்களைப் பற்றி கவலைப்படாது நிதியை மாற்றலாம்.
  • நிதி மீதான கட்டுப்பாடு: LankaPay CEFTS மூலம் நிகழ்நேர நிதி பரிமாற்றங்களின் வசதியை அனுபவியுங்கள், முன் எப்போதும் இல்லாத வகையில் உங்கள் நிதியைக் கட்டுப்படுத்த உங்களுக்கு அதிகாரம் அளிக்கின்றது. தனிப்பட்ட செலவுகளை நிர்வகித்தல் அல்லது வணிகப் பரிவர்த்தனைகளை நடத்துவது என எதுவாக இருந்தாலும்> CEFTS ஆனது உங்கள் நிதி இலக்குகளுக்கு மேல் இருக்க வேண்டிய நெகிழ்வுத்தன்மையையும் செயல்திறனையும் வழங்குகின்றது.

உங்களுக்கு விருப்பமான நிதி நிறுவனத்தில் இருந்து நிகழ்நேர கட்டணங்களைக் கண்டறியவும்

நிதி பரிமாற்றத்தை தொடங்கும் முன் கணக்கு எண் வடிவங்களை சரிபார்க்கவும்.

நிதி நிறுவனம் கணக்கு எண் வடிவமைப்பு
Amana Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள்
Asia Asset Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Bank of Ceylon கிளை குறியீடு இல்லாமல் ஏதேனும் கணக்கு எண்ணுக்கு 10 இலக்கங்கள்
Bank of China Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள்
Cargills Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
CBC Finance Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள்
Central Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Citibank, N.A. எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள்
Citizen Development Business Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 18 இலக்கங்கள்
Commercial Bank of Ceylon PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள்
Commercial Credit & Finance PLC 06 இலக்க கணக்கு எண்
Deutsche Bank AG எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள்
DFCC Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Dialog Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Fintrex Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள்
Habib Bank Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள்
Hatton National Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
HDFC Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
HNB Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Hongkong & Shanghai Banking Corporation Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Indian Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Indian Overseas Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
L B Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள்
LOLC Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 11 இலக்கங்கள்
MCB Bank Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Mercantile Investments & Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 16 இலக்கங்கள்
Merchant Bank of Sri Lanka & Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
National Development Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
National Savings Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Nations Trust Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Pan Asia Banking Corporation PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
People Leasing & Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
People's Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள்
Public Bank Berhad எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள்
Regional Development Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Richard Pieris Finance Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Sampath Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
SANASA Development Bank Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள்
Sarvodhaya Development Finance Limited எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Senkadagala Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Seylan Bank PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள்
Singer Finance (Lanka) PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Softlogic Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்
Standard Chartered Bank எந்த கணக்கு எண்ணுக்கும் 11 இலக்கங்கள்
State Bank of India எந்த கணக்கு எண்ணுக்கும் 14 இலக்கங்கள்
Union Bank of Colombo PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 16 இலக்கங்கள்
Vallibel Finance PLC எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள்

கட்டணங்கள்

அரசாங்க வரிகள் உட்பட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பொருந்தும் அதிகபட்ச கட்டணங்கள் கீழே உள்ளன.

  • இணைய வங்கி - ரூ. 30/-
  • மொபைல் வங்கி – ரூ. 30/-
  • கவுண்டரில் - ரூ. 100/-
  • சொந்த ஏ.டி.எம். – ரூ. 30/ -
  • மூன்றாம் தரப்பு ஏடிஎம் - ரூ. 100/-

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander