En  |  සිං



உங்கள் வழக்கமான நிதி;த்திரட்டல் எளிதாகவும் தடையற்றதாகவும் திகழ்கின்றது

பேமீ

கணக்கு விபரங்களை மெனுவலாக உள்ளீடு செய்வது அல்லது வழிசெலுத்துவது மற்றும் பல இடைமுகங்கள் மூலம் மெனுவலாக மேற்கொள்வது இல்லை. ஒரு பேமீ> இணைப்பை உருவாக்கி> வாடிக்கையாளர்கள்> கூட்டாளர்கள் அல்லது சப்ளையர்களிடமிருந்து சிரமங்களின்றி நிதியினை வசூலிக்கலாம்.

டிஜிட்டல் நிலப்பரப்பில் பாதுகாப்பைப் பற்றி சமரசங்களுக்கு இடமில்லை. எமது உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள்; உங்களின் முக்கியமான கணக்குத் தகவல்கள் இரகசியமாக இருப்பதாகவும்> ஊடுருவல்; அல்லது மூன்றாம் தரப்பு மீறல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாகவும் உத்தரவாதமளிக்கின்றது.

தடையற்ற ஒருங்கிணைப்பு பேமீயின் மற்றுமோர் பிரத்தியேக அடையாளமாகும். பெறுநரின் விருப்பமான payment app இனை பொருட்படுத்தாமல்> பேமீ ஒரு சில கிளிக்குகளில் உடனடி பரிவர்த்தனைகளை எளிதாக்குகின்றது. விலைப்பட்டியலைத் தீர்ப்பது> ஓர்டர்களை செயலாக்குவது அல்லது நிதிகளை வழங்குவது என எதுவாக இருப்பினும்> பேமீ ஒவ்வொரு முறையும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்கின்றது.

உங்கள் வியாபாரத்திற்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் செலுத்துவதைத் தடையின்றி உடனடியாகச் சேகரிக்கலாம்;> இது ஒரு மென்மையான மற்றும் திறம்வாய்ந்த கட்டணச் செயல்முறையை உறுதி செய்கின்றது.
  • உங்கள் கணக்கு விபரங்களைப் பாதுகாக்கும், இரகசியத்தன்மை மற்றும் மன நிம்மதிக்கு உத்தரவாதமளிக்கும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களிலிருந்து பயனடையுங்கள்.
  • ஆரம்பம் முதல் இறுதி வரையிலான தன்னியக்கமான வணிக செயல்முறை> பணிகளை எளிதாக்குதல் மற்றும் மேம்பட்ட செயல்திறனுக்காக எளிதான சமரசத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
  • பேமீயின் இயங்கக்கூடிய இணைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற கட்டண வசதியை வழங்கவும், பல்வேறு கட்டணத் தெரிவுகளையும் எளிதாக்குகின்றது.
  • நிதி வசூலிக்கும்போது கணக்கு இலக்கங்கள் மற்றும் வங்கி விபரங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியமில்லை.

உங்கள் விருப்பமான மொபைல் பயன்பாட்டிலிருந்து பேமீயை கண்டறியுங்கள்

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander