En  |  සිං



LANKAQR

பணம் செலுத்தும் முறைமையை ஒழுங்குபடுத்தவும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தவும் விரும்பும் வியாபாரத்திற்கு விலைமதிப்பற்றதோர் கருவி. லங்காபே வணிகராக மாறுவதன் மூலம்> ஸ்கேன் என்ட் பே மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டண அனுபவத்திற்கான வழி வகுக்கின்றீர்கள். லங்காகியுஆருடன்;> வாடிக்கையாளர்கள் உங்கள் வியாபாரத்தால் வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம்> விரைவான மற்றும் ஆற்றல்மிக்க கட்டணங்களை துரிதப்படுத்தப்படுகின்றன.

உங்கள் வியாபாரத்திற்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • திறமையான நிர்வாகத்தை உறுதிசெய்து வாடிக்கையாளர் கட்டணக் கொடுப்பனவுகளை உடனடியாக உங்கள் கணக்கில் வைப்பிலடப்படும்.
  • உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் பெயரளவிலான அதிகபட்ச கட்டணம் 0.5மூ பயன்படுத்தப்படுகின்றது> இது செலவுகளுக்கான பயன்திறனை மேம்படுத்துகின்றது.
  • QR ஸ்டிக்கர்கள் அல்லது மொபைல்ஃபிஓஎஸ் டெர்மினல்கள் உட்பட பல்வேறு விருப்பங்கள் உங்கள் குறிப்பிட்ட வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
  • இந்தியா மற்றும் சீனாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை கவர்தல்> உங்கள் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துதல் மற்றும் சர்வதேச ஆதரவை மேம்படுத்துதல்.
  • உங்களின் லங்காகியுஆரானது சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதற்கான வழிமுறையாகும்.

உங்களுக்கு விருப்பமான நிதி நிறுவனத்திலிருந்து லங்காகியுஆரைக் கண்டறிந்திடுங்கள்

இந்த நிதி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றைத் தொடர்புகொண்டு உங்கள் வணிகத்திற்கான லங்காகியுஆர் குறியீட்டைக் கோரவும்

புள்ளி விபரங்கள்

2024 செப்டம்பர் 30 நிலவரப்படி காலாண்டு புள்ளிவிவரங்கள்

30

LANKAQR செயல்படுத்தப்பட்ட மொபைல் பயன்பாடுகள்

392,612

உள்நாட்டு பரிவர்த்தனை அளவு

10,418

சர்வதேச பரிவர்த்தனை அளவு

22

LANKAQR செயல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander