En  |  සිං



உங்கள் வணிகத்தை மேம்படுத்த நேர்த்தியான எளிமையாக்கப்பட்ட அரச கட்டணங்கள்

லங்கா பெ அரச கட்டணத்தளம்

அரச நிறுவனங்களுக்கான நிகழ் நேரப் பரிவர்த்தனைகளை உங்களால் சிரமமின்றி மேற்கொள்ள முடியும். இது உங்கள் நிதியியல் செயற்பாடுகளை நேர்த்தியாக்குவதுடன் நேரத்துக்கேற்ற பரிவர்த்தனையை மேற்கொள்ள உதவுகின்றது. ஒரே இடத்தில் வினைத்திறன் மிக்க சகல அரச கட்டண செயற்பாடுகளுக்கும் இடமமைத்துத் தரும் எமது கட்டணத்தளத்தோடு இனி பாரம்பரிய செயற்பாடுகளுடனான கால தாமதங்களுக்கு விடை கொடுத்திடுங்கள். நேர்த்தியான சௌகரியம் மிக்க அனுபவத்துடன் ஆக்கத்திறனின் புதிய அத்தியாயங்களை திறந்திடுங்கள்.அரச நிறுவனங்களுக்குப் பணம் செலுத்த நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களது வணிக சேமிப்புக் கணக்கு அல்லது நடைமுறை கணக்கினை லங்கா பெ அரச கட்டணத்தளத்தில் பயன்படுத்த வேண்டியது மட்டுமே.

வணிகங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • அரச நிறுவனங்களுக்கு தானியங்கி முறையில் நிகழ் நேர கொடுப்பனவுகளை செயற்படுத்தி உங்கள் பணிப்பாய்வினை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் சேமிப்பு அல்லது நடைமுறை கணக்கினை பயன்படுத்தி பல்வேறு அரச அமைப்புகளுக்கு பணம் செலுத்துங்கள்.
  • வினைத்திறனை விட்டுக்கொடுக்காமல் தாங்குமையை உறுதிசெய்தவாறு உங்கள் வணிகத்திற்கு பொருத்தமான சிக்கனமான அறவீடுகளை அனுபவித்திடுங்கள்.

லங்கா பெ அரச கட்டணத்தளத்துடன் கைகோர்த்துள்ள அரச நிறுவனங்கள்

  • இலங்கை சுங்கம்
  • உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
  • ஊழியர் சேமலாப நிதியம்
  • முதலீட்டு சபை
  • இலங்கை துறைமுக அதிகார சபை (கப்பல்/சரக்கு & நுழைவு அனுமதி)
  • இலங்கை கட்டளைகள் நிறுவனம்
  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம்
  • வர்த்தக திணைக்களம்
  • மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு
  • தேசிய ஆணையங்கள் மற்றும் அரச நிறுவனங்கள்

மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய வங்கி அல்லது LankaPay வாடிக்கையாளர் மையத்தினை தொடர்புகொள்ளுங்கள்.


மேம்பட்ட தேடல்

எண் நிதி நிறுவனம் இணைய வங்கிப்பணி மொபைல் வங்கிப்பணி கவுண்டரில் நேரடியாக

தேடல் முடிவு எதுவும் இல்லை

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander