En  |  සිං



"டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி"

உங்களுக்காக LankaPay

<p>நாம் உங்கள் நிதிப் பயணத்தில், எளிமையின் முக்கியத்துவத்தினை நன்றாக உணர்ந்துள்ளோம். உங்கள் பரிவர்த்தனைகளை மென்மையானவையாக அணுகும் பாதையில் எங்களை உங்களது நற்புறவுடனான வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துரிதப் பணப்பரிமாற்றங்கள் தொட்டு எளிமையான கட்டண கொடுப்பனவுகள் மற்றும் நிகழ்நிலை பொருள் கொள்வனவு வரையில் அனைத்தையும் சுமூகமாய் நிறைவேற்றித் தர நாம் எப்போதும் உங்களுக்கருகில்.</p>

<p>எம்மோடிணைந்து, 24/7 உம் உங்கள் நிதியினை உங்களால்அணுகமுடியும். இந்த வசதியானது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் உங்கள் நிதியைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உதவுகின்றது.</p>

<p>LankaPay உடன், உங்கள் நிதி சார் மனவமைதி எஞ்ஞான்றும் எங்கள் முன்னுரிமையாகும். இனி சிக்கல்களுக்கு விடைகொடுத்து விட்டு சௌகரியத்தினை மனதார வரவேறுங்கள். உங்கள் அன்றாடச் செலவுகளை நீங்களே நிர்வகித்துக் க்ள்வீர்களாயினும்; எதிர்காலத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாலும் உங்கள் நிதிப் பயணத்தை எளிதாக்க LankaPay இனை நம்பிக்கையுடன் ஏற்றுப் பக்கபலமாக கொள்ளுங்கள். எல்லையற்ற பரிவர்த்தனைகள், நவீனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் இணையற்ற அணுகல் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவியுங்கள். இன்றே எம்முடன் இணைந்து, மென்மையான, தொந்தரவற்ற வங்கி அனுபவங்களுடன் உலகத்தை வென்றிடுங்கள்.</p>

சேவைகள்

எமது சேவைகளானவை செயற்திறன், பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் அதே வேளையில் நவீன வங்கியியல் துறையின் வளர்ந்து வரும் தேவைகளப் பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


சர்வதேச கூட்டுறவு

பெருநிறுவன கூட்டுறவு

எமக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள்

பணப் பரிவர்த்தனைகள், நிதி செயற்பாடுகள், நிதி அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கான எமது தளர்ச்சியுறாத உறுதிப்பாட்டினை நாம் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் பரைசாற்றுகின்றன.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander