En  |  සිං



LankaPay நேரடி பற்றினூடாக உங்கள் கட்டண சேவையை மேம்படுத்திடுங்கள்.

நேரடி பற்று

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கம் மிக்க கட்டண தீர்வுகளை வழங்க திட்டமிடுகின்றீர்களா? உங்கள் கட்டண தீர்வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நேரடி பற்றுடன் கைக்கோருங்கள்.

நிகழ்நேர நிதி பரிவர்த்தனையின் (CEFTS) மற்றுமோர் அம்சமான நேரடி பற்றினை பயன்படுத்தி, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான தானியக்கப்பட்ட கட்டணங்களை எளிய முறையில் செயற்படுத்த அதிகாரமளியுங்கள். நேரடி பற்றினை செயற்படுத்திய ஒரு நிதி நிறுவனமென்ற வகையில் உங்கள் நிறுவன வாடிக்கையாளர் குழாத்திற்கு நேர்த்தியான கட்டண அனுபவத்தினை பெற்றுக்கொடுங்கள்.

LankaPay உடன் டிஜிட்டல் புரட்சியின் ஒரு அங்கமாக திகழ்வதுடன் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேகமான; வசதியான; பாதுக்காப்பான கட்டண உத்திகளை பெற்றுக்கொடுத்திடுங்கள். அதிகபட்சமாக ரூ. 50/- எனும் வாடிக்கையாளர் கட்டணமானது, உங்கள் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளார் என இரு சாராருக்குமான மிகச்சிறந்ததோர் அம்சமாகும்.

தற்போது நேரடி பற்றுடன் கைக் கோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander