We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
இன்றைய வேகமான வணிகச் சூழலில்> ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அதனால்தான் உங்கள் கட்டணச் செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்த லங்காபே CEFTS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எமது பொதுவான எலக்ட்ரோனிக் நிதி பரிமாற்ற சுவிட்ச் (CEFTS) வருடத்தின் 24/7 என 365 நாட்களிலும், எந்தவொரு லங்காபே CEFTS உறுப்பினர் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கும் இடையே ரூ.5 மில்லியன் வரை தங்கு தடையற்ற நிகழ்நேர நிதி பரிமாற்றங்களை செயல்படுத்தக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
நீங்கள் சேவை வழங்குநர்கள் அல்லது ஊழியர்களுக்கு நிதி பரிமாற்றத்தை நிகழ்த்த வேண்டுமா அல்லது விலைபட்டியல்களை நிறைவு செய்ய வேண்டுமா? எனில்> CEFTS ஒரு வசதியான மற்றும் திறமையான தீர்வை வழங்குகின்றது. தாமதங்கள் மற்றும் வீண் காத்திருப்பு நேரங்களுக்கு விடை கொடுத்திடுங்கள் - CEFTS மூலம்> உங்கள் கட்டணங்கள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு> எந்தத் தடையும் இல்லாது உங்கள் வணிக முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவும் அனுமதிக்கின்றது.
காலாவதியான கட்டண முறைகளால் உங்களை சோர்வடைய அனுமதிக்காதீர்கள். லங்காபே CEFTS மூலம் வங்கியின் எதிர்காலத்தைக் கொண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் உங்கள் கொடுப்பனவுகளை நெறிப்படுத்திக்கொள்ளுங்கள்!
2024 செப்டம்பர் 30 அன்று முடிவுறும் நிதி ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை
பரிவர்த்தனை அளவு
பரிவர்த்தனை மதிப்பு
நிதி நிறுவனம் | கணக்கு எண் வடிவமைப்பு |
---|---|
Amana Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள் |
Asia Asset Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Bank of Ceylon | கிளை குறியீடு இல்லாமல் ஏதேனும் கணக்கு எண்ணுக்கு 10 இலக்கங்கள் |
Bank of China Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள் |
Cargills Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
CBC Finance Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள் |
Central Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Citibank, N.A. | எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள் |
Citizen Development Business Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 18 இலக்கங்கள் |
Commercial Bank of Ceylon PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள் |
Commercial Credit & Finance PLC | 06 இலக்க கணக்கு எண் |
Deutsche Bank AG | எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள் |
DFCC Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Dialog Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Fintrex Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள் |
Habib Bank Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள் |
Hatton National Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
HDFC Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
HNB Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Hongkong & Shanghai Banking Corporation Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Indian Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Indian Overseas Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
L B Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள் |
LOLC Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 11 இலக்கங்கள் |
MCB Bank Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Mercantile Investments & Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 16 இலக்கங்கள் |
Merchant Bank of Sri Lanka & Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
National Development Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
National Savings Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Nations Trust Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Pan Asia Banking Corporation PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
People Leasing & Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
People's Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள் |
Public Bank Berhad | எந்த கணக்கு எண்ணுக்கும் 13 இலக்கங்கள் |
Regional Development Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Richard Pieris Finance Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Sampath Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
SANASA Development Bank Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 10 இலக்கங்கள் |
Sarvodhaya Development Finance Limited | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Senkadagala Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Seylan Bank PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 15 இலக்கங்கள் |
Singer Finance (Lanka) PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Softlogic Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
Standard Chartered Bank | எந்த கணக்கு எண்ணுக்கும் 11 இலக்கங்கள் |
State Bank of India | எந்த கணக்கு எண்ணுக்கும் 14 இலக்கங்கள் |
Union Bank of Colombo PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 16 இலக்கங்கள் |
Vallibel Finance PLC | எந்த கணக்கு எண்ணுக்கும் 12 இலக்கங்கள் |
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்