En  |  සිං



லங்கா பெ அட்டை

இலங்கையின் கட்டண வலையமைப்பை வழிநடத்தும் LankaPay இனால் அறிமுகப்படுத்தப்பட்ட லங்கா பெ அட்டையானது முன்மாதிரியானதொரு தயாரிப்பாகும். இந்த அட்டையானது வினைத்திறன் மிகுந்த பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனைகளை இலகுவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முன்னணி சர்வதேச கட்டணத் தீர்வு வழங்குனரான JCB International Co., Ltd. (JCBI) நிறுவனத்துடன் கை கோர்த்து செயற்படும் கூட்டிணைவு கட்டண அட்டையாகும்.

வணிகங்களுக்கான அனுகூலங்களை கண்டறியுங்கள்

  • குறைந்த பரிவர்த்தனை கிரயம்: லங்கா பெ அட்டைகளை பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்துவதனூடாக வணிகங்களால் குறைந்த பரிவர்த்தனை செலவுகளினூடாக அனுகூலமடைய முடியும். யூரோ பெ, மாஸ்டர் மற்றும் விசா ஆகிய முன்னணி நிறுவனங்கள் கூட்டிணைந்து உருவாக்கிய EMVCo தரநிலைகளை ஏற்றலானது இலங்கையின் வங்கிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகிய இருசாராருக்குமான செலவுகளை குறைப்பதுடன் மின்னணு கொடுப்பனவுகளை மேலும் விளைத்திறன் மிக்கதாக்க வழிவகுக்கின்றது.
  • தேசிய கட்டண வலையமைப்பிற்கான பங்களிப்பு: லங்கா பெ அட்டையினை தழுவிக்கொள்வதனூடாக வணிகங்கள் இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பின் அபிவிருத்திக்குப் பங்களிக்கின்றன. இது தேசத்தினை பௌதீக பணப்புலக்கமற்ற சமூகத்தை நோக்கி வழிநடத்துவதுடன் டிஜிட்டல் கட்டணத் தீர்வுகளை பரவலாக ஏற்க வழிசெய்கின்றது.

குறைந்த தரகு: வணிகரின் POS இயந்திரத்தில் ஒரு வாடிக்கையாளரின் லங்கா பெ அட்டையினை ஏற்கும் போது, பரிவர்த்தனைக்கான தரகாக அதிக பட்சமாக 1% வீதமே அறவிடப்படும்.

இன்றளவில் லங்கா பெ அட்டையுடன் கைகோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

லங்கா பெ அட்டையுடனான கூட்டிணைவு கூட்டாண்மைகள்

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander