En  |  සිං



எனது வணிகத்திற்கு ஜஸ்ட்பே

ஜஸ்ட்பெ (JustPay)

உங்கள் அன்றாட சில்லறை பரிவர்த்தனைகளின் போது வாடிக்கையாளர்களிடமிருந்தான கட்டணங்களை பெற்றுக்கொள்வதற்கு இனி ஜஸ்ட்பெ (JUSTPAY) இனை பயன்படுத்தி வினைத்திறன் மிக்க மாற்றத்தை உணருங்கள். ஜஸ்ட்பெ (JUSTPAY) உங்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான பரிவர்த்தனை அனுபவத்தினை சுமூகமாக்குகின்றது. ஜஸ்ட்பெ (JUSTPAY) சௌகரியத்தினை மாத்திரம் வழங்குவதுடன் நின்று விடாமல், குறிப்பிடத்தக்க அளவிலான சேமிப்பையும் பெற்றுக்கொடுக்கின்றது. அதாவது உங்களது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து நேரடியாக கட்டணம் செலுத்தும்போது, உங்கள் வங்கிக் கட்டணங்கள் குறிப்பிட்டளவில் குறைக்கப்படுகின்றன.

மேலும், ஜஸ்ட்பெ (JUSTPAY) ஆனது நடைபெறுகின்ற அனைத்து பரிவர்த்தனைகளுக்குமான கட்டணத்தை விரைவாகவும் உடனடியாகவும் உங்கள் கணக்கில் வரவு வைக்கின்றது. இது மேம்பட்டதொரு பணப்புழக்க முகாமைத்துவத்திற்கு வழிவகுக்கின்றது.

ஜஸ்ட்பெ (JUSTPAY) வசதியுள்ள மொபல் செயலிகள்

நீங்கள் ஏதேனும் ஜஸ்ட்பெ (JUSTPAY) வசதியுள்ள மொபல் செயலிகளை பயன்படுத்துகின்றீர்களா என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

ஜஸ்ட்பெ (JUSTPAY) வசதியுள்ள மின் வணிக தளங்கள்

நீங்கள் ஏதேனும் ஜஸ்ட்பெ (JUSTPAY) வசதியுள்ள மின் வணிக தளங்களை பயன்படுத்துகின்றீர்களா என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

புள்ளிவிவரங்கள்


2023 டிசம்பர் 31ஆம் திகதிக்கான காலாண்டு புள்ளிவிவரங்கள்

249,731

புதிய கணக்குகள்

6,588,877

பரிவர்த்தனைகள்

ரூ. 32,147,840,718

பரிவர்த்தனை மதிப்பு

Videos

JustPay Web மூலம் உங்கள் ஆன்லைன் வணிகத்தை மாற்றியமைக்கவும்

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander