En  |  සිං  



உங்கள் வணிகத்திற்கான LankaSign டிஜிட்டல் சான்றிதழ்

LankaSign டிஜிட்டல் சான்றிதழ்களுடன் உங்கள் வணிகச் செயல்பாடுகளை புதியதோர் உச்சத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். நாங்கள் பெற்றுக்கொடுக்கும் தீர்வுகள், உங்கள் வணிக செயல்முறைகளை நெறிப்படுத்தி செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில், ஒப்பிடமுடியாத பாதுகாப்பு, வினைத்திறன் மற்றும் எளிமையாக பயன்படுத்தக்கூடிய சௌகரியத்தினை வழங்குகின்றன. பெரும்பாலான சாதனங்களில் பாதுகாப்பாக கையொப்பமிடும் திறனுடன், LankaSign ஆனது உங்கள் வணிகத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உங்களுக்கு இடமைக்கின்றது. LankaSign இனை தெரிவு செய்வதனூடாக, உங்கள் அனைத்து வணிகத் தொடர்புகளுக்குமான நம்பிக்கை, வினைத்திறன் மற்றும் தரநிலைகளுடனான இணக்கத்தில் முதலீடு செய்யுங்கள்.

டிஜிட்டல் சான்றிதழ் என்றால் என்ன?

டிஜிட்டல் சான்றிதழ்கள் எனப்படுபவை மின்னணு ஆதாரச்சான்றுகளாக செயல்பட்டு, இணையதளங்கள், தனிநபர்கள், நிறுவனங்கள், பயனர்கள், சாதனங்கள் மற்றும் servers களின் அடையாளத்தினை உறுதிபடுத்துகின்றன. பொதுத் சாவி அல்லது அடையாளச் சான்றிதழ்கள் எனவும் அழைக்கப்படும் இந்தச் சான்றிதழ்களானவை குறிமுறையாக்க விசை இணையுடன் இணைக்கப்பட்டு, அடையாள விவரங்களுடன் டிஜிட்டல் கையொப்பத்தை உள்ளடக்கியுள்ளன.

தொடர்பாடல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம், நம்பகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் தொடர்புகளை உருவாக்குவதில் டிஜிட்டல் சான்றிதழ்கள் இன்றியமையாதவையாக அமைகின்றன. டிஜிட்டல் உலகம் முழுவதும் பாதுகாப்பான பரிமாற்றங்களைச் செயல்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

எமது தீர்வுகள்

ஆவணம் ஒப்பமிடல்

LankaSign டிஜிட்டல் கையொப்பங்களுடன், ஆவணங்களில் இலகுவாக கையொப்பமிட்டு பகிருங்கள்.

காண்க

செயலி சான்றிதழ்கள்

LankaSign டிஜிட்டல் சான்றிதழ்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உங்கள் செயலியின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்திடுங்கள்.

காண்க

மற்றொரு தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.