En  |  සිං



POS இயந்திரங்களுக்கான பொதுவான கட்டமைப்பு (CPS)

POS இயந்திரங்களுக்கான பொதுவான கட்டமைப்பானது அனைத்து POS முனையங்களையும் ஓரே வலையமைப்பின் கீழ் நேர்த்தியாக இணைப்பதனூடாக நாடெங்கிலும் வினைத்திறன் மிக்க POS பரிவர்த்தனைகளை வடிவமைக்கின்றது. தற்போது லங்கா பெ அட்டைகளின் POS முனையங்களுடன் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் LankaPay POS வலையமைப்புடன் வழிநடத்தப்பட்டு நிலைத்தன்மையையும் வினைத்திறனையும் உறுதி படுத்துகின்றது. பொதுவான இயந்திரங்களுக்கான கட்டமைப்பை ஆதரிப்பதனூடாக நிதி நிறுவனங்களால் பரிவர்த்தனை வழிநடத்தல்களை மேம்படுத்த முடிவதுடன் செயலாக்க வினைத்திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றையும் மேம்படுத்த முடியும்.

தற்போது POS இயந்திரங்களுக்கான பொதுவான கட்டமைப்புடன் (CPS) இணைந்துள்ள நிதி நிறுவனங்கள்

தரவுகள்

17,894

LankaPay அட்டைதாரர்களின் வங்கிகளுக்கிடையிலான பரிவர்த்தனைகள்

54,357

இணைக்கப்பட்டுள்ள POS முனையங்களின் எண்ணிக்கை

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander