We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
2002 ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி லங்கா கிளியர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் நிறுவப்படுவதற்கு வழிவகுத்த தானியங்கு கிளியரிங் ஹவுஸை (SLACH) உருவாக்க இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்த தொலைநோக்கு நடவடிக்கையுடன் எமது பயணத்திற்கான ஆரம்ப வித்து நாட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், பொதுவான அட்டை மற்றும் கட்டண மாற்றத்திற்காக LankaPay எனும் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தினோம். 2022 ஆம் ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் பெயரை LankaPay (Private) Limited என மாற்றியதுடன், எமது வர்த்தக நாமத்தையும் நிறுவனப் பெயரையும் LankaPay எனும் ஒரே பெயரின் கீழ் ஒழுங்கமைத்தோம். இன்று, இலங்கை முழுவதும் மத்திய வங்கியின் கீழ் செயற்படும் அரச மற்றும் தனியார் வங்கிகளை ஒன்றிணைப்பதுடன் உரிமம் பெற்ற வணிக வங்கிகளையும் ஒழுங்கமைத்து, நாளைய நிதி உலகிற்கான பாதையின் கலங்கரை விளக்கமாக நாம் திகழ்ந்து வருகின்றோம்.
LankaPay (Private) Limited
LankaPay (Pvt) Ltd. ‘The Zenith’, 161/A, தர்மபால மாவத்தை, கொழும்பு 00700, இலங்கை.
1982 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்ட இலக்கம் 17 இன் கீழ், 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் திகதி ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் பொறுப்பு நிறுவனமாக நிறுவப்பட்டு, 2007 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்ட இலக்கம் 7 இன் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.
Managers & Secretaries (Pvt) Ltd.
இல. 8, டிக்கள் வீதி
கொழும்பு 08
|
+94 11 2015900
|
+94 11 2015960
Deloitte Partners Chartered Accountants
100 ப்ரேவ்ப்ரூக் இடம்
கொழும்பு 02
|
+94 11 7719700
|
+94 11 2697369
B R De Silva & Company Chartered Accountants
இல. 22/4, Mawatha விஜய குமாரதுங்க மாவத்தை
கொழும்பு 05
|
+94 11 4510368
|
+94 11 4512404
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.