LankaPay CEFTS உடன் தடையற்ற உடனடி நிதி பரிமாற்றங்களை அனுபவியுங்கள்
LankaPay CEFTS மூலம் இலகுவான நிகழ்நேர நிதி பரிமாற்றங்களை அனுபவியுங்கள். மேலும் முன்னொருபோதும் இல்லாத வகையில் உங்கள் பணத்தின் போக்கினை இனி நீங்களே முகாமை செய்திடுங்கள்! எமது நிகழ்நேர நிதி பரிவர்த்தனை (CEFTS) நிகழ்நேரத்தில், 5 மில்லியன் ரூபா வரையில், எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பணத்தைப் பரிமாற்றக்கூடிய வசதியினை உங்களுக்கு வழங்குகின்றது.



இலங்கையில் டிஜிட்டல் முறை கொடுப்பனவுகளில் புரட்சியை ஏற்படுத்தல்
ஜஸ்ட்பெ (JustPay) உடன் நிகழ்நேரத்தில் பாதுகாப்பாகவும், வசதியாகவும், தடையற்ற பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, இலங்கையின் பௌதீக பண பயன்பாடற்ற பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்யும் இச்சேவையை அனுபவியுங்கள்



எந்தவொரு ATM ல் இருந்தும் உங்கள் பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்
வங்கி சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்
LankaPay இன் பொதுவான ATM வலையமைப்பினை பயன்படுத்துவதனூடாக, இலங்கையின் எந்தவொரு மூலையிலுமிருக்கும் ATM இன் ஊடாக வசதியாக உங்கள் கணக்கினை அணுகுங்கள்.



உடனடியாக நிதியை அனுப்பவும் பெற்றுக்கொள்ளவும் உங்களுக்கான இணைப்பு.
பேமி (PayME) உடன் பணத்தினை விரைவாகவும் எளிதாகவும் கோருவது மற்றும் அனுப்புதலை அனுபவித்திடுங்கள். இது சக மற்றும் நிறுவன நிதி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகரமான கட்டண தீர்வு ஆகும்.


