En  |  සිං



லங்கா பெ ஸ்மார்ட் வொலட்

இது தமது டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை மேம்படுத்த எண்ணும் நிதி நிறுவனங்களுக்கெனவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புத்தாக்கம் நிறைந்த ஒரு தீர்வாகும். நடைமுறையிலுள்ள சேவைகளுடனான ஒருங்கிணைப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள லங்கா பெ ஸ்மார்ட் வொலட், நிதி நிறுவனங்களால் இயக்கப்படும் பாதுகாப்பான அமைப்பாகும். இது மொபைல் செயலிகளின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தமது நிதியினை சௌகரியமாக அணுகும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கின்றது.

லங்கா பெ அட்டைகளை மெய் நிகர் வடிவத்தில் நேரடியாக செயலியுடன் தொடர்பு படுத்தக்கூடிய வசதியானது நிதி நிறுவனங்களுக்கு பௌதீக அட்டையினை பயன்படுத்தாமல் பரந்தவொரு டிஜிட்டல் கட்டண தீர்வை பெற்றுக்கொடுக்க வழி வகுக்கின்றது. செயற்படுத்திக்கொள்ளும் செயன்முறையை இலகுவாக மேற்கொள்வதற்கும் சிறந்த வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதற்கும் எமது அர்ப்பணிப்பு மிகுந்த குழு உங்களுக்கு உதவ காத்திருக்கின்றது.

தற்போது லங்கா பெ ஸ்மார்ட் வொலட் உடன் கைக்கோர்த்துள்ள நிதி நிறுவனங்கள்

தொழில்நுட்ப பங்காளர்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander