En  |  සිං



SLIPS மூலம் உங்கள் கட்டணங்களை சீரமைக்கவும்

இலங்கை வங்கிகளுக்கிடையிலான கட்டண முறைகள் (SLIPS)

உங்கள் வியாபாரக் கட்டணங்களுக்கான நம்பகமான மற்றும் திறமையான தீர்வைத் தேடுகின்றீர்களா? SLIPS அதற்கு சிறந்த இடமாகும் - இலங்கை வங்கிகளுக்கிடையேயான கட்டண முறை> உங்கள் காலமுறை அல்லது மொத்தக் கொடுப்பனவுகளை எளிதாகச் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

லங்காபேவினால் இயக்கப்படும் SLIPS> உங்கள் நிறுவன பரிவர்த்தனைகளுக்கு ஒரே நாளில் எலக்ட்ரோனிக் நிதி பரிமாற்றங்களை வழங்குகின்றது> விரைவான செயலாக்கம் மற்றும் குறைக்கப்பட்ட மனிதப்பணிகளை உறுதி செய்கின்றது. ஊதியம்> பயன்பாட்டு பில் கொடுப்பனவுகள் அல்லது நிலையான ஓர்டர்கள் எதுவாக இருந்தாலும்> உங்கள் வணிக பரிவர்த்தனைகளைப் பாதுகாக்க SLIPS மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றது. பெருநிறுவன துறையின் விருப்பமான கட்டண விருப்பத்தில் சேர்ந்து SLIPS இன் செயல்திறனை இன்றே அனுபவித்திடுங்கள். SLIPS மூலம்> உங்கள் கட்டணத் தேவைகளுக்கு நாம் முக்கியத்துவத்துடன் கூடிய கவனத்தை செலுத்தும்போது உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதில்; உங்கள் கவனத்தை செலுத்திடுங்கள்.

உங்களுக்கு விருப்பமான நிதி நிறுவனத்திலிருந்து SLIPS ஐ கண்டறிந்திடுங்கள்

புள்ளிவிவரங்கள்

2024 செப்டம்பர் 30 அன்று முடிவுறும் நிதி ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்

45

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை

55.1 மில்லியன்

பரிவர்த்தனை அளவு

3.5 டிரில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

வியாபாரத்திற்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander