En  |  සිං



LankaPay ஸ்மார்ட் வொலட்

தடையற்ற பரிவர்த்தனைகளுக்கான இறுதி தீர்வு! இந்த டிஜிட்டல் தீர்வின் துணையுடன் நிதியைச் சேர்க்கவும், உங்கள் இருப்பைச் சரிபார்க்கவும் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப செலவு செய்ய முடிவதுடன் உங்கள் பணப்பையை இணைத்து> பணம் அல்லது கார்டுகளின் சிக்கல்களின்றி பொருட்களை கொள்வனவு செய்யுங்கள். கூடுதலாக> உங்கள் செலவினங்களை எளிதாகக் கண்காணித்து> உங்கள் நிதிகளை ஒரே இடத்தில் நிர்வகித்தி;ககொள்ளலாம்.

பாரம்பரிய கொடுப்பனவுகளின் சிக்கலான தன்மைகளுக்கு விடைகொடுங்கள் மற்றும் லங்காபேயின் ஸ்மார்ட் வொலட் மூலம் சிரமமில்லாத வசதியுடன் - எளிதான> அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

01

படிமுறை 01

LankaPay ஸ்மார்ட் வாலட்டைச் சேர்ப்பதற்கான NFC திறன் உள்ளதா என்பதைப் பார்க்க> உங்கள் ஃபோனைப் பார்க்கவும்

படிமுறை 02

விருப்பமான மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

படிமுறை 03

"ஸ்மார்ட் வொலட்" விருப்பத்தைத் தெரிவுசெய்யவும்.

படிமுறை 04

உங்கள் ஸ்மார்ட் வொலட் தானாகவே சேர்க்கப்படும்

படிமுறை 05

ஆரம்பத்தில், இது "0" மீதியைக் கொண்டிருக்கும்

நான் எப்படி LankaPay ஸ்மார்ட் வொலட்டைப் பெறுவது

எனது LankaPay ஸ்மார்ட் வொலட்டை எவ்வாறு டாப்-அப் செய்வது

நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு ஏற்றவாறு> டாப்-அப் செயல்முறைக்கான வழிமுறைகளை மொபைல் பயன்பாடு வழங்கும்.

எனது LankaPay ஸ்மார்ட் வொலட்டை நான் எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் LankaPay ஸ்மார்ட் வொலட்டை பயன்படுத்துவது மிகவும் எளிதானது!

உங்கள் ஸ்மார்ட் வொலட்டில் நிதி உள்ளதை உறுதிசெய்து> பின்னர் "LankaPay" பிராண்டிங்கைக் காண்பிக்கும் POS டெர்மினலைப் காணவும். பணம் செலுத்த வேண்டிய நேரம் வரும்போது> டெர்மினலுக்கு எதிரே உங்கள் மொபைலைத் தட்டவும். உங்கள் ஸ்மார்ட் வொலட்டிலிருந்து ஒரு நொடியில் கழிக்கப்பட்ட தொகையுடன்> உங்கள் கட்டணம் உடனடியாகச் செயல்படுத்தப்படும். பணம் அல்லது கார்டுகளுடன் சிரமப்பட வேண்டியதில்லை – டெப் செய்து பிரவேசியுங்கள். LankaPay> தங்கு தடையற்ற பணம் செலுத்தும் அனுபவத்துடன்> கொள்முதல் செய்வது எப்போதும் எளிதாக இருந்ததில்லை.

உங்கள் விருப்பமான மொபைல் செயலியிலிருந்து லங்காபே ஸ்மார்ட் வாலட்டைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander