En  |  සිං



உங்கள் பணம் – உங்கள் சௌகரியம்

ATM களுக்கான பொதுவான கட்டமைப்பு

2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அட்டைகள் மற்றும் பணம் செலுத்துதலுக்கான பொதுவான கட்டமைப்பின் (CCAPS) ஒரு பகுதியாக LankaPay நிறுவனம் ATM களுக்கான பொதுவான கட்டமைப்பினை (CAS) அறிமுகப்படுத்தியது. அன்றைய நாள் தொட்டு இன்றளவில் புரட்சிகரமானதொரு மாற்றத்தினை CAS ஆனது ஏற்படுத்தியுள்ளது. நாட்டினுள் செயற்படுகின்ற ATM இயந்திரங்களில் 99.95% சதவீதமானவற்றை ஒன்றிணைத்து செயற்படுவதுடன் வருடம் முழுவதும், 24 மணிநேரமும் (24/7/365) இயங்குகின்றமை இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம், வாடிக்கையாளர்களால் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் தங்களது பணத்தை அணுகும் வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ATM களுக்கான பொதுவான கட்டமைப்பின் ஊடாக, வாடிக்கையாளர்களால் நாடு முழுவதும் உள்ள எந்த ATM இயந்திரத்தையும் பயன்படுத்தி குறைந்த அறவீடுகளுடன் பணம் எடுக்கவும் கணக்கு இருப்பை சரிபார்க்கவும் முடியும்.

அருகிலிருக்கும் ATM களிலிருந்து உங்கள் பணத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்

புள்ளிவிவரங்கள்

2024 ஆம் ஆண்டில் மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான புள்ளிவிவரங்கள்.

27

பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை

131.1 மில்லியன்

பரிவர்த்தனை அளவு

1.3 டிரில்லியன்

பரிவர்த்தனை மதிப்பு

கட்டணங்களும் அறவீடுகள்

அரச வரிகள் உட்பட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அறவிடப்படும் கட்டணங்களின் விவரங்கள் கீழே.

  • பணம் எடுத்தல் – 30 ரூபா
  • கணக்கு நிலுவையை சரிபார்த்தல் – 7.5 ரூபா

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander