En  |  සිං



LANKAQR

எளிதாக பணம் செலுத்த உங்களுக்கான சிறந்ததோர் தோழன்;! நீங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கினாலும்> உணவருந்தினாலும் அல்லது ஒன்லைனில் ஷொப்பிங் செய்தாலும், LANKAQR பரிவர்த்தனைகளை அதனை மிக மிக எளிதாக்குகின்றது. உங்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பங்கேற்கும் வணிகரிடம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து> தொகையை உறுதிசெய்தால் ஒரு நொடியில் பணம் செலுத்தப்பட்டுவிடும்!

பணம் அல்லது அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை - ஸ்கேன் செய்து உங்கள் வேலையை இலகுவாக்கிடுங்கள்! கூடுதலாக> இது மிக பாதுகாப்பானதொன்றாகும் எனவே நீங்கள் மன நிம்மதியுடன் ஷொப்பிங் செய்யலாம்.

உங்கள் விருப்பமான மொபைல் பயன்பாட்டிலிருந்து LANKAQR ஐ கண்டறியவும்

நான் Scan and Pay செய்யக்கூடிய LANKAQR இயக்கப்பட்ட மொபைல் பயன்பாடுகள்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander