En  |  සිං



இணைப்பின் மூலம் கட்டணம் செலுத்தவும்

பேமீ

PayMe என்பது ஒரு புதுமையான மற்றும் பாதுகாப்பான செய்தியிடல் சேவையாகும்> இது உலகளாவிய கட்டண இணைப்புகளை உருவாக்குகின்றது> எந்த PayMe- செயல்படும் மொபைல் அல்லது இணைய பயன்பாடு மூலமாகவும் பணம் செலுத்துவதை தடையின்றி மற்றும் பாதுகாப்பான நிகழ்நேரத்தில் சேகரிக்கவும் உதவுகின்றது. இது பெர் டு பெர் மற்றும் கார்ப்பரேட் கட்டணங்கள் இரண்டையும் எளிதாக்கியுள்ளது, சிரமமில்லாத கட்டண வசூல் தெரிவையும் வழங்குகின்றது.

சிக்கலான கட்டணச் செயல்முறைகள் அல்லது தாமதங்களைக் கையாள்வதில்லை. PayMe பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றது> ஒவ்வொரு முறையும் விரைவான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றத்தையும் உறுதி செய்கின்றது.

உங்களுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • அன்புக்குரியவர்களிடையே நிதி கோரிக்கைகளை சிரமமின்றி மேம்படுத்தலாம்.
  • மூன்றாம் தரப்பு அணுகலில் இருந்து உங்கள் கணக்கு விபரங்களைப் பாதுகாத்து, உள்ளமைந்த பாதுகாப்பை அனுபவித்திடுங்கள்.
  • இறுதி வசதிக்காக ஒரு சில கிளிக்குகளில் பணம் செலுத்துவதை எளிதாக்குங்கள்.
  • பல்வேறு மொபைல் பயன்பாடுகளில் தங்கு தடையற்ற பரிவர்த்தனைகளை சிரமமின்றி அனுபவித்திடுங்கள்.
  • பணம் செலுத்தும் போது கணக்கு இலக்கங்கள மற்றும் வங்கி விபரங்களை பயன்படுத்த தேவையில்லை.

உங்கள் விருப்பமான மொபைல் பயன்பாட்டிலிருந்து PayMe ஐ கண்டறியவும்

உங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander