En  |  සිං



தேசிய அட்டை / LankaPay அட்டை

“LankaPay Card என்பது இலங்கையின் உள்நாட்டு கட்டண அட்டையைப் போலல்லாது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நம்பகத்தன்மைக்கான நடைமுறையில் உள்ள சர்வதேச விதிமுறைகளுடன் இணைந்து, சர்வதேச அட்டை வலையமைப்புகளுடன் இணைந்த இரட்டை முத்திரைக் கட்டண அட்டைகளை வழங்குவதற்கான தடையற்ற வழியை வழங்குவதன் மூலம் இந்த உறுப்பினர்களுக்கு இது ஒரு கட்டாய தயாரிப்பாக அறிமுகப்படுத்துகின்றது.

லங்காபே கார்டின் சாராம்சம், சர்வதேச அளவில் எண்ணற்ற ATM கள் மற்றும் வணிக விற்பனை நிலையங்களை விரிவுபடுத்தும் வலையமைப்பை மேம்படுத்துவதன் மூலம், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் அட்டை வழங்கல்களின் செயல்பாடு மற்றும் ஏற்றுக்கொள்ளலை உலகளாவிய அளவில் விரிவுபடுத்தும் திறனில் உள்ளது. இம் முயற்சியானது LankaPay கார்டின் உலகளாவிய பயன்பாட்டினை மேம்படுத்துவது மட்டுமல்ல, பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதும் ஆகும். குறைந்த பணத்தைச் சார்ந்த சமூகத்தை நோக்கி மாறுவதற்கான பரந்த கண்ணோட்டத்தில் லங்காபே அட்டையானது நிதி நிறுவனங்களுக்கான ஒரு முக்கியமான கருவியாக வெளிப்பட்டு, டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எதிர்காலத்தில் இலங்கையில்; கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவும், மேலும் உள்ளடங்கிய மற்றும் திறமையான டிஜிட்டல் கொடுப்பனவு யுகத்தை வளர்க்கவும் உதவுகின்றது.”

நிதி நிறுவனங்களுக்கான அனுகூலங்களை ஆராயுங்கள்

  • மாறுவதற்கான பரந்த கண்ணோட்டத்தில் லங்காபே அட்டையானது நிதி நிறுவனங்களுக்கான ஒரு முக்கியமான கருவியாக வெளிப்பட்டு> டிஜிட்டல் கொடுப்பனவுகளின் எதிர்காலத்தில் இலங்கையில்; கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவும்> மேலும் உள்ளடங்கிய மற்றும் திறமையான டிஜிட்டல் கொடுப்பனவு யுகத்தை வளர்க்கவும் உதவுகின்றது.
  • உலகளாவிய அங்கீகரிப்பு: தற்போது> லங்காபே கார்டு ஏ.டி.எம்.கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள JCB வலையமைப்பிலுள்ள வணிகர்களிடம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இந்த உலகளாவிய ஏற்றுக்கொள்ளல்> JCB அட்டைகள் அதிகமாக உள்ள நாடுகளில் உள்ளவர்கள் உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு வணிகங்கள் வழங்குவதை உறுதி செய்கின்றது.
  • EMV ,af;fg;gl;lJ: EMV கார்ட் செயல்படுத்தப்பட்டுள்ளது> EMVCo நிர்ணயித்த தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த சர்வதேச தரங்களுக்கு இணங்குகின்றது. இது வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்கின்றதுஇ மோசடி மற்றும் அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டின் அபாயத்தையும் குறைக்கின்றது.
  • மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்: JCB இன்டர்நேஷனல் கோ. லிமிடெட் உடனான கூட்டாண்மை> கார்ட் தாரர்களுக்கு சர்வதேச சேவைகள் மற்றும் விளம்பரங்களின் வரம்பைத் திறக்கின்றது. இது வாடிக்கையாளர்களுக்கான கட்டண அனுபவத்தை வழங்குவது மட்டுமல்லாது வணிகர்களுக்கு, குறிப்பாக சுற்றுலாத் துறையில் அதிக வருமானத்தை ஈர்க்கின்றது.
  • தேசிய கொடுப்பனவு வலையமைப்பிற்கான பங்களிப்பு: LankaPay உடன் இணைவதன் மூலம், இலங்கையின் தேசிய கட்டண வலையமைப்பின் வளர்ச்சிக்கு வணிகங்கள் பெரும் பங்களிக்கின்றன. இது பணமில்லா சமூகத்தை நோக்கி நகரும் நாட்டின் முயற்சிகளுடன் ஒத்துப்போகின்றது மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கின்றது.

நிதி நிறுவனங்கள் தற்போது டுயமெயீயல அட்டையுடன் கையொப்பமிட்டுள்ளன LankaPay கார்ட் கூட்டிணைந்ததோர் வர்த்தகநாமம்

LankaPay அட்டை கூட்டு பிராண்டிங் கூட்டாண்மைகள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander