En  |  සිං



LANKAQR

உயர்தர QR தொழில்நுட்பத்துடன், LANKAQR வணிகருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான சுமூகமான பரிவர்த்தனைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. QR ஸ்டிக்கர்கள் அல்லது மொபைல்/ POS முனையங்கள் ஆகியவற்றினூடாக சௌகரியமானதும் பாதுகாப்பானதுமான பரிவர்த்தனைகளை கையடக்கத்தொலைப்பேசி வாயிலாக செயற்படுத்தித் தருகின்றது. சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடியதும் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் கூடிய ஆற்றல் காணப்படுவதனால், LANKAQR நிதி நிறுவனங்களுக்கு அவர்களது டிஜிட்டல் வங்கியியல் சேவைகளின் தரத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுக்கின்றது.

ஃபின்டெக் இன் அனுகூலங்களை அறிந்து கொள்ளுங்கள்

  • எளிமையான, செலவு குறைந்த அமைப்பு: QR குறியீட்டு பணம் செலுத்துதலை ஏற்க உங்களுக்குத் தேவைப்படுவது உங்கள் கையடக்கத்தொலைப்பேசி மட்டுமே.
  • வேகமான பணம் செலுத்துதலை ஏற்றல்: QR குறியீடுகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் செலுத்துதலைப் பெற உங்களை அனுமதிக்கின்றன.
  • பாதுகாப்பு: QR குறியீடுகள் மிகவும் பாதுகாப்பான பணம் செலுத்துதல் முறைகளில் ஒன்றாகும்.
  • நேரடி மற்றும் டிஜிட்டல் இடையேயான இடைவெளியை இணைத்தல்: QR குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான டிஜிட்டல் வொலட்களை பயன்படுத்தி, குறியீட்டை நோக்கி தங்கள் தொலைபேசியைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் பணம் செலுத்தலாம்.

உங்கள் வணிகத்திற்கு QR குறியீட்டுக் கட்டண முறையை பயன்படுத்த விரும்புகிறீர்களா?
உங்கள் வங்கியினை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் நிதி நிறுவனத்தினால் கீழ்வரும் இரு பிரதான முறைகளின் மூலம் LANKAQR உடன் இணைய முடியும்.

  1. ஒரு பரிவர்த்தனை பெறுநராகுங்கள் (உங்கள் செயலியைப் பயன்படுத்தி LANKAQR வணிகர்களிடத்தில் ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்த அனுமதிக்கிறது)
  2. ஒரு வணிகர் பெறுநராகுங்கள் (வணிகர்களை LANKAQR இல் இணைத்து, LANKAQR குறியீடுகளை வழங்க அனுமதிக்கிறது)

LANKAQR பங்குதாரர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பட்டியல்

புள்ளிவிபரங்கள்

30 ஜூன் 2024 இன் காலாண்டு புள்ளிவிபரங்கள்

29

LANKAQR ஒத்தியக்கமுடைய மொபைல் செயலிகள்

258, 810

தேசிய பரிவர்த்தனை அளவு

6,002

சர்வதேச பரிவர்த்தனை அளவு

21

LANKAQR வசதியுள்ள நிதி நிறுவனங்கள்

30

LANKAQR ஒத்தியக்கமுடைய மொபைல் செயலிகள்

392,612

தேசிய பரிவர்த்தனை அளவு

10,418

சர்வதேச பரிவர்த்தனை அளவு

22

LANKAQR செயற்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

ஃபின்டெக்-க்கு தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander