En  |  සිං



FinCSIRT

இலங்கை மத்திய வங்கி> இலங்கை வங்கிகள் சங்கம் மற்றும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவை உள்ளடக்கிய கூட்டு முயற்சியின் மூலம் 2014 ஆம் ஆண்டு "BankCSIRT" என அழைக்கப்படும் இலங்கை நிதித் துறை கணினி பாதுகாப்பு நிகழ்வுப் பதிலளிப்புக் குழுவான FinCSIRT உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு மையம். FinCSIRT என்பது தேசிய கட்டண வலையமைப்பின் ஆபரேட்டரான LankaPay (Pvt) டுவன இன் கீழ் செயலாக்கப்படும் ஒரு சுயாதீன அலகு ஆகும். ஆசிய பசுபிக் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் அணி மற்றும் நிறுவப்பட்ட முதல் பசுபிக் ஃபின்சிசிஆர்டியின் “தொடர்பு உறுப்பினர்” ஆகியவற்றை FinCSIRT கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் ஆரம்ப கட்டத்தில்> FinCSIRT அதன் செயல்பாடுகளை முதன்மையாக வங்கித் துறைக்கு எதிர்வினையான பதிலை வழங்கும். இருப்பினும், நிதித்துறைக்கு மேலும் விரிவான சேவைகளை வழங்கிடவே FinCSIRT உருவாகியுள்ளது.

முக்கிய சேவைகள்

  • உறுப்பினர் அமைப்புகளிடையே அச்சுறுத்தல் நுண்ணறிவுப் பகிர்வு
    • ஆலோசனை எச்சரிக்கைகள்
    • பாதிப்பு எச்சரிக்கைகள்
    • தகவல் விழிப்பூட்டல்கள்
    • வாராந்த அச்சுறுத்தல் நுண்ணறிவு அறிக்கைகள்
    • மாதாந்த அச்சுறுத்தல் நுண்ணறிவு தொகுப்பு அறிக்கைகள்
  • நிகழ்வு முகாமைத்துவம்

ISOC - தகவல் பாதுகாப்பு செயல்பாட்டு மைய சேவைகள்

  • உறுப்பினர் விண்ணப்ப வேலையில்லா நேரங்களை ஒன்லைன் கண்காணிப்பு
  • வங்கி மற்றும் நிதி ஒன்லைன் பயன்பாடுகளின் கருப்பு பெட்டி சோதனை
  • உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் பாதுகாப்பு நிகழ்வுகளை கண்காணித்தல் ஃ பகுப்பாய்வு செய்தல்
  • பதிவு பகுப்பாய்வு அமைப்பு ஃ கோப்பு ஒருமைப்பாடு கண்காணிப்பு அமைப்பு வரிசைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு
  • நிதி SOC விழிப்பூட்டல்கள்
  • தகவல் பாதுகாப்பு செயல்பாட்டு மைய அறிக்கைகள்

எமது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளோம்

  • 40 நிதி நிறுவனங்கள்
  • இலங்கை மத்திய வங்கி
  • லங்கை வங்கியாளர்கள் சங்கம்
  • இலங்கை CERT
  • இலங்கை நிதித் துறைக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் – விற்பனையாளர்கள்> CID> அமைச்சுகள்
  • உலகளாவிய ஆதரவளிக்கும் தரப்பினர் - நிதித் துறை பாதுகாப்பு குழுக்கள் (உலகளவில்)> ஆசிய பசுபிக் CERT கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander