En  |  සිං



Payme மூலம் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புரட்சியை ஏற்படுத்துங்கள்

பேமீ

PayMe தடையற்ற மற்றும் உள்ளுணர்வுடன் கூடிய "பே-பை-லிங்க்" அம்சத்தை வழங்குவதன் மூலம் பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. PayMe மூலம், பல்வேறு கொடுப்பனவுகளைக் கோரும் மற்றும் சேகரிக்கும் செயல்முறையானது முழுமையாக நெறிப்படுத்தப்பட்டுள்ளது. Pயலஆந இணைப்பை அனுப்பினால் போதும், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பயன்பாட்டின் மூலம் ஒரே கிளிக்கில் உடனடியாக பணம் செலுத்தலாம், இது ஒப்பற்றதோர் வசதியை உறுதி செய்கின்றது.

PayMe இன் வடிவமைப்பின் மையத்தில் பாதுகாப்பு உள்ளது. எமது இயங்குதளமானது, முக்கியமான கணக்கு விபரங்களைப் பாதுகாக்கும்> நிதி நிறுவனங்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இரகசியத்தன்மை மற்றும் மன அமைதியை உறுதி செய்யும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. PayMe மூலம், நம்பிக்கையானது மட்டும் ஈட்டப்படுதல்லாது ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

மேலும், PayMe ஆனது இறுதி வரையிலான வணிக செயல்முறை தன்னியக்கத்தை எளிதாக்குகின்றது, நிதி நிறுவனங்களுக்கு பணிகளை தானியக்கமாக்குவதற்கும் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் உதவுவதுடன் பரிவர்த்தனைகளைத் தொடங்குவது முதல் கொடுப்பனவுகளை சீர்செய்வது வரை, PayMe செயல்முறைகளை எளிதாக்குகின்றது, துல்லியத்தை மேம்படுத்தும் போது நேரத்தையும் வளங்களையும் சேமிக்கின்றது.

மேலும், PayMe இன் இயங்கக்கூடிய கட்டண இணைப்புகள் பல்வேறு தளங்களில் தடையற்ற பரிவர்த்தனைகளை உறுதிசெய்து, வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் தொந்தரவு இல்லாத கட்டண அனுபவத்தையும் வழங்குகின்றது.

நிதி நிறுவனங்களுக்கான நன்மைகளை ஆராயுங்கள்

  • தனிப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கேற்ப மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை வழங்குதல், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் விஸ்வாசத்தை மேம்படுத்துதல்.
  • கடன் அட்டைகளின் சேகரிப்பு> குத்தகை அல்லது வேறு ஏதேனும் கட்டணம் செலுத்துதல், செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான மனித பணிச்சுமையைக் குறைத்தல்.
  • ஏ.டி.எம். மூலம் கார்டு இல்லா off-us கொடுப்பனவுகள், தகவமைப்புத் திறனை வெளிப்படுத்துதல் மற்றும் போட்டி யுகத்தில் முன்னேறுதல் போன்ற புதுமையான தீர்வுகளை ஆராயுங்கள்.

01

LankaPay உடன் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்

LankaPay உடன் API இணைப்பை உருவாக்குங்கள்

சான்றிதழ் செயல்முறையை முடிக்கவும்

செல்-நேரலை

Payme உடன் உங்கள் மொபைல் பயன்பாட்டை எவ்வாறு ஒருங்கிணைப்பது

தற்போது Payme-க்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிதிநுட்ப நிறுவனங்கள்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

ஃபின்டெக்-க்கு தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander