En  |  සිං



LankaPay ஸ்மார்ட் வொலட்

டிஜிட்டல் வங்கிச் சலுகைகளை மேம்படுத்த விரும்பும் நிதி நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புதுமையான தீர்வு. தற்போதுள்ள சேவைகளுடன் தங்கு தடையின்றி ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்டுள்ள> LankaPay Smart Wallet ஆனது> நிதி நிறுவனத்தால் இயக்கப்படும் பாதுகாப்பான மற்றும் பயனர் நட்பு மொபைல் பயன்பாட்டின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதிகளுக்கு வசதியான அணுகலை வழங்குகின்றது.

விர்ச்சுவல் LankaPay கார்டுகளை நேரடியாக செயலியில் வழங்குவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன்> நிதி நிறுவனங்கள் உடல் ரீதியான அட்டை உபயோகங்களுக்கு தேவையின்றி விரிவான டிஜிட்டல் கட்டணத் தீர்வை வழங்க முடியும். எமது அர்ப்பணிப்புள்ள குழு> செயலாக்க செயல்முறை முழுவதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளது, இது ஒரு சிறந்த மாற்றத்தையும் மற்றும் உகந்த வாடிக்கையாளர் அனுபவத்தையும் உறுதி செய்கின்றது.

நிதி நிறுவனங்கள் தற்போது LankaPay Smart Wallet உடன் கைகோர்த்துள்ளன.

தொழில்நுட்ப பங்குதாரர்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander