We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, வசதியான நிதி பரிமாற்ற விருப்பங்களை வழங்க விரும்புகின்றீர்களா? LankaPay CEFTS ஐ தவிர வேறு எதையும் தெரிவு செய்ய வேண்டாம்! எமது பொதுவான மின்னணு நிதி பரிமாற்ற ஸ்விட்ச் (CEFTS) நிகழ்நேர வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்களை வழங்குகின்றது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருடத்தில் 24ஃ7 என 365 நாட்களும் உடனடியாக நிதியை அனுப்பவும் பெறவும் உதவுகின்றது.
உங்கள் வங்கிச் சேவைகளில் CEFTSI ஒருங்கிணைப்பதன் மூலம், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேகம், நம்பகத்தன்மை மற்றும் வசதிக்காக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன கட்டணத் தீர்வை வழங்கலாம். அவர்கள் இன்டர்நெட் பேங்கிங்> மொபைல் பேங்கிங், ஏ.டி.எம்.கள் அல்லது ஓவர்-தி-கவுண்டர் சேவைகளைப் பயன்படுத்தினாலும், CEFTS தடையற்ற பரிவர்த்தனைகளையும் சிக்கல்களின்றி உறுதி செய்கின்றது.
ஒரு நிதி நிறுவனமாக, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது. CEFTS மூலம், உங்கள் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள் PCI-DSS பதிப்பு 3.2 உட்பட மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுக்கு இணங்க நடத்தப்படுகின்றன என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். கூடுதலாக, மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணங்களுடன், உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் வெளிப்படையான விலையை நீங்கள் வழங்கலாம்.
எதற்கும் தயாராக இருங்கள் மற்றும் LankaPay CEFTS மூலம் உங்கள் வங்கிச் சேவைகளை மேம்படுத்துங்கள் - நிகழ்நேர நிதி பரிமாற்றங்களின் எதிர்காலம் இங்கே உள்ளது!
2024 செப்டம்பர் 30 அன்று முடிவுறும் நிதி ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்
பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை
பரிவர்த்தனை அளவு
பரிவர்த்தனை மதிப்பு
LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்