En  |  සිං



பொதுவான பிஓஎஸ் சுவிட்ச் (CPS)

பொதுவான POS அனைத்து POS டெர்மினல்களையும் ஒரே நெட்வொர்க்குடன் இணைக்கின்றது, இது உள்நாட்டு POS பரிவர்த்தனைகளின் திறமையான வழியை எளிதாக்குகின்றது. தற்போது> லங்காபே கார்டுகளின் POS டெர்மினல்கள் மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும்> லங்காபே POS வலையமைப்பு மூலம் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன. பொதுவான POS; சுவிட்சைப் பயன்படுத்துவதன் மூலம்> நிதி நிறுவனங்கள் பரிவர்த்தனை முறைமை> செயல்பாட்டு திறன் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்தலாம்.

நிதி நிறுவனங்கள் தற்போது பொதுவான POS சுவிட்ச் (CPS) உடன் கையெழுத்திட்டுள்ளன.

புள்ளி விபரங்கள்

17,894

பரிவர்த்தனை அளவு

54,357

POS டெர்மினல்கள் இணைக்கப்பட்டுள்ளன

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaPay தயாரிப்புகள் பற்றி உங்களிடம் கேள்விகள் உள்ளதா? நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்!

மின்னஞ்சல்

  |  lankapaysupport@lankapay.net

நிதி நிறுவனங்களுக்கான தொடர்புடைய தயாரிப்புகள்







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander