En  |  සිං



உள்நாட்டு பயன்பாட்டிற்கான விண்ணப்ப சான்றிதழ்

LankaSign டிஜிட்டல் சான்றிதழ்கள் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும். பயனர் நம்பிக்கையை உருவாக்கவும் உங்கள் டிஜிட்டல் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும் உங்கள் பயன்பாடுகளில் LankaSign சான்றிதழ்களை ஒருங்கிணைக்கவும்.

LankaSign> மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் அதன் API/HSM உடன் இணைப்பதை எளிதாக்குகின்றது. நிலையான சேவைகளில் இருந்து தேர்வு செய்யவும் அல்லது உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கவும். நீங்கள; LankaSign இல் புதிய விண்ணப்பங்களைச் சேர்க்கலாம் மற்றும் உங்கள் சலுகைகளை விரிவுபடுத்த சான்றிதழைப் பெறலாம்.

உங்கள் விண்ணப்பச் சான்றிதழைப் பெறுங்கள்

படிமுறை 1

ஒப்பந்தம் மற்றும் பயனர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்.

படிமுறை 2

பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களை துணைப் பொருட்களுடன் helpdesk@lankapay.net இற்கு சமர்ப்பிக்கவும்

படிமுறை 3

அடையாள சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவும்.

படிமுறை 4

நிதி பொறுப்புகளை பூர்த்தி செய்யுங்கள்.

படிமுறை 5

டிஜிட்டல் சான்றிதழுடன் பாதுகாக்கப்பட்ட USB ஐ சேகரிக்கவும் அல்லது கூரியர் செய்யவும்.

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaSign குறித்து கேள்விகள் உள்ளனவா? நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander