We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட LankaSign டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் கையெழுத்துத் தீர்வுடன் இணைவதனூடாக உங்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்களை கண்டறியுங்கள்.
நம்பிக்கையுடன் வணிக செயற்பாடுகளில் ஈடுபடுங்கள், ஒப்பந்தங்களை இறுதி கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள், அல்லது எல்லைகளைக் கடந்த வணிக செயற்பாடுகளுடன் கூட்டிணையுங்கள். உங்கள் அடையாளத்தைச் உறுதிப்படுத்தவும் உயர் மட்டப் பாதுகாப்பை பெற்றுக்கொடுக்கவும் எமது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் சான்றிதழ்களை நம்பிக்கையுடன் தழுவுங்கள்.
LankaSign ஆனது தனது பூகோல எல்லைகளைக் கடந்து விரிவடைகின்றது. மேலும் LankaSign ஆனது வெப் டிரஸ்ட் சான்றிதழைப் பெற்றுள்ளதுடன் தேசிய சான்றிதழ் அதிகாரசபை (NCA) இன் கீழ் செயல்படுகின்றது
சர்வதேச அளவில் பரவலாக நம்பப்படும் டிஜிட்டல் கையொப்ப சேவைகளுக்காக காத்திருங்கள்.
தேசிய சான்றளிப்பு அதிகாரசபையின் ஊடாக எம்மீதான நம்பிக்கையினை பலப்படுத்திக் கொள்ள நாங்கள் பல்வேறு ப்ரவுஸர்களுடனும் அடோபியுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.
பெயர் | இன்றிலிருந்து செல்லுபடியாகும் | இன்று வரை செல்லுபடியாகும் | கட்டை விரல் ரேகை | சான்றிதழ் |
---|---|---|---|---|
இலங்கை தேசிய சான்றளிப்பு அதிகாரசபையின் துணை சான்றளிப்பு அதிகாரம் | 2023-09-01 | 2023-09-01 | 28f982755959a7027e381b096e925058ac46ea30 | Not Available! |
Pdf Document
LankaSign தொடர்பான ஏதேனும் கேள்விகள் உள்ளதா? தயங்காமல் கேளுங்கள் பதிலளிக்க நாமிருக்கின்றோம்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.