We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
கலான செனரத்ன பல்வேறு புவியியல் பகுதிகள் மற்றும் தொழில்துறைகளில், மனிதவள உத்தி, நிறுவன மாற்றம் மற்றும் தலைமைத்துவ சிறப்பை வழிநடத்துவதில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ஒரு மனிதவளத் தலைவர் ஆவார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதவளப்பணிப்பாளர், குழும பிரதம மனிதவள அதிகாரி, மனிதவள உப தலைவர், மற்றும் மனிதவளத்தலைவர் போன்ற உயர் தலைமைத்துவப் பொறுப்புகளினை வகித்து,பணிப்பாளர் குழு மற்றும் நிர்வாகத் தலைமைத்துவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தகவல் தொழில்நுட்பம் [IT], அடைக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் [FMCG], உற்பத்தி, நிலஆதனம், வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில், மனிதவள பரிமாற்றம், டிஜிட்டல் மனிதவளம் , திறன் முகாமைத்துவம் (Talent Strategy), மற்றும் கலாசார அடிப்படையிலான செயல்திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
5 சர்வதேச மற்றும் தேசிய மனிதவள விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஒரு சிறந்த சிந்தனையாளர் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்துபவர் ஆவார். நிர்வாகத்தில் MBA, மனித வள முகாமைத்துவத்தில் BSc (HRM) சிறப்புப் பட்டம், CIPM Sri Lanka-வின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினர், மற்றும் தொழில் உறவுகள் துறையில் முதுகலை டிப்ளோமாக்களை முடித்துள்ளார்.
இவர் மனிதவளத் துறையில் தாக்கமிக்க பங்களிப்புகளுக்காக ஐந்து சர்வதேச மற்றும் தேசிய மனிதவள விருதுகள் பெற்ற மாற்ற முகாமைத்துவ நிபுணர் மற்றும் சிந்தனை முன்னோடியுமாவார். முகாமைத்துவத்தில் MBA, மனிதவள முகாமைத்துவ சிறப்பு BSc பட்டம் பெற்றவர்; Chartered Institute of Personnel Management Sri Lanka (CIPM Sri Lanka) இன் சாசன உறுப்பினராக உள்ளார். மேலும், தொழிலாளர் உறவுகள் மற்றும் மனிதவள முகாமைத்துவத்தில் பல மேற்படிப்பு டிப்ளோமாக்களையும் நிறைவு செய்துள்ளார்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.