En  |  සිං



தேசிய பாவனைக்கான டிஜிட்டல் கையொப்பம்

இணையத்தில் செயல்படும் இலங்கையர்களுக்காக உருவாக்கப்பட்ட LankaSign டிஜிட்டல் கையொப்பங்களின் செயற்திறனை ஆராயுங்கள்.

டோக்கன் அடிப்படையிலான உறுதிபடுத்தல்களின் மூலம் சிறந்த செயல்திறனை பெற்றுக்கொடுக்கின்ற இந்த டிஜிட்டல் கையொப்பங்களின் ஊடாக உங்கள் ஆவணங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதுடன் சட்ட இணக்கம் மற்றும் மன அமைதியை உறுதிசெய்திடுங்கள்.

ஐந்து படிகளில் உங்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் பெறுங்கள்

படி 1

உடன்படிக்கை மற்றும் செயலியினை பதிவிறக்கம் செய்யுங்கள்

பதிவிறக்குக 

படி 2

பூர்த்தி செய்யப்பட்ட ஆவணங்களைத் துணைப் பொருட்களுடன் இணைத்து helpdesk@lankapay.net என்ற மின்னஞ்சல் முகவரிக்குச் சமர்ப்பிக்கவும்.

படி 3

அடையாளப்படுத்தல் செயற்பாட்டை பூர்த்தி செய்யுங்கள்.

படி 4

உங்களுடைய நிதியியல் கடப்பாடுகள்

படி 5

பாதுகாக்கப்பட்ட USB ஐ மின்னணு சான்றிதழுடனோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ளுங்கள்.

டிஜிட்டல் கையொப்பம் தொடங்க உங்கள் சாதனத்தை அமைக்கவும்

Adobe Acrobat Reader மென்பொருளைப் பெற பதிவிறக்க ஐகானைக் கிளிக் செய்யவும்.

அடிப்படையான மற்றும் இடைநிலை சான்றிதழ்களைப் பெற பதிவிறக்க ஐகானைக் கிளிக் செய்யவும்.

பாதுகாப்பு டோக்கன் இணக்கத்தன்மை வழிகாட்டி

டோக்கன் drivers களை Install செய்தல் மற்றும் டோக்கன் PIN ஐ மாற்றுவதற்கான வழிகாட்டி

M-டோக்கனுக்கான டோக்கன் drivers

TrustKey_TK க்கான டோக்கன் drivers

TrustKey_TKC க்கான டோக்கன் drivers

Watch Data க்கான டோக்கன் drivers

உங்கள் ஆவணங்களை டிஜிட்டலாக கையொப்பமிடுங்கள்

படி 1

உங்கள் ஆவணத்தில் கையொப்பமிடுங்கள்

படி 2

உங்கள் கையொப்பத்தினை உங்களுக்கேற்றாற்போல் வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

கையொப்பமிட்ட ஆவணத்தின் செல்லுபடியை சரிபார்க்கவும்

படி 1

அடிப்படையான மற்றும் இடைநிலை சான்றிதழ்களை Install செய்யுங்கள் (ஏற்கனவே இந்த செயன்முறையை மேற்கொண்டிருந்தால் அடுத்த படிக்கு செல்லுங்கள்)

படி 2

Adobe Reader சரிபார்ப்பு அமைப்புகளை அமைக்கவும்

உங்கள் தற்போதைய சான்றிதழை புதுப்பிக்கவும் அல்லது ரத்து செய்யவும்

டிஜிட்டல் சான்றிதழ் திரும்பப்பெறும் படிவத்தை பூர்த்தி செய்து, LankaPay ஹெல்ப் டெஸ்கில் சமர்ப்பிக்கவும்

பிரச்சினை தீர்த்தல்: பொதுவான சிக்கல்களை எளிதில் தீர்க்கவும்

படி 1

வழிகட்டியினை இனை பதிவிறக்கம் செய்வதனூடாக "ASN1 error இனை சரி செய்யுங்கள்

பதிவிறக்குக

  Pdf Document

LPPL_CertificatePolicy_LankaSign_v3.3
பதிவிறக்குக  

  Pdf Document

LPP_Certification Practice Statement LankaSign_v3.3
பதிவிறக்குக  

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaSign குறித்து கேள்விகள் உள்ளனவா? நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander