En  |  සිං



சர்வதேச பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்பத் தீர்வுகள்

உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் சார்ந்த டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்களுடன் இனி டோக்கன் பராமரிப்புத் தேவைகளேதுமின்றி உலகளாவிய தொடர்புகளை எளிதாக்கிக்கொள்ளுங்கள். வெப் டிரஸ்ட் சான்றிதழ்களை பெற்றுச் செயற்படும் எமது தீர்வுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் பாதுகாப்பானதுமாகும். இது உங்கள் நிறுவனத்திற்கு திறம்பட செயல்பட நம்பிக்கையளிக்கின்றது.

LankaSign விரிவடைந்து தனது பூகோல எல்லைகளைக் கடந்து செல்கிறது. LankaSign ஆனது வெப் டிரஸ்ட் சான்றிதழைப் பெற்றுள்ளதுடன் தேசிய சான்றிதழ் அதிகாரசபை (NCA) இன் கீழ் செயல்படுகின்றது

சர்வதேச அளவில் பரவலாக நம்பப்படும் டிஜிட்டல் கையொப்ப சேவைகளுக்காக காத்திருங்கள்.

தேசிய சான்றளிப்பு அதிகாரசபையின் ஊடாக எம்மீதான நம்பிக்கையினை பலப்படுத்திக் கொள்ள நாங்கள் பல்வேறு ப்ரவுஸர்களுடனும் அடோபியுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்..

எவ்வாறு உதவ வேண்டும்

LankaSign தொடர்பான ஏதேனும் கேள்விகள் உள்ளதா? தயங்காமல் கேளுங்கள் பதிலளிக்க நாமிருக்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்

  |  +94 11 2356999

  |  +94 11 2356999 (உதவி மையம்)







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander