En  |  සිං



உள்நாட்டு பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்ப தீர்வு

LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் ஆவணங்களில் கையெழுத்திட நம்பகமான மற்றும் நேரடியான வழியை வழங்குகின்றன. டிஜிட்டல் சான்றிதழ்களுடன் உங்கள் ஊழியர்களைச் சித்தப்படுத்துங்கள் மற்றும் எமது அதிநவீன டிஜிட்டல் கையொப்பங்களை அனுபவிக்க உங்கள் வாடிக்கையாளர்களை அழைப்பு விடுத்திடுங்கள்.

உங்கள் செயல்முறைகளை எளிதாக்குங்கள்> காகிதப்பணிகளைக் குறைத்து, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நிலைநிறுத்தும் சமகால வங்கி அனுபவத்தை பெற்றிடுங்கள்.

உங்கள் டிஜிட்டல் கையொப்பத்தை பெறுங்கள்

படி 1.1 - உங்கள் வணிகத்திற்காக

படி 1.2 - இலங்கை சுங்கத்துடனான தொடர்புகளுக்கு

உங்கள் டிஜிட்டல் கையொப்பத்தை பெறுங்கள்

அடோப் ரீடருக்கான இணைப்பு.

ரூட் ரூ இடைநிலை சான்றிதழ்கள், பயனர் வழிகாட்டி பதிவிறக்கம் மற்றும் வீடியோவைப் பார்க்க விருப்பம்.

பதிவிறக்க விருப்பம், டோக்கன் டிரைவர்கள், பயனர் வழிகாட்டி மற்றும் வீடியோவைப் பார்க்கவும்.

உங்கள் ஆவணங்களை டிஜிட்டலாக கையொப்பமிடுங்கள்

படிமுறை 1

உங்கள் ஆவணத்தில் கையொப்பமிடுங்கள்.

படிமுறை 2

உங்கள் கையொப்பத்தின் தோற்றத்தைத் தனிப்பயனாக்குங்கள்.

கையொப்பமிட்ட ஆவணத்தின் செல்லுபடியை சரிபார்க்கவும்

படிமுறை 1

ரூட் மற்றும் இடைநிலைச் சான்றிதழ்களை நிறுவவும் (முன்பு முடித்திருந்தால் இந்தப் படியைத் தவிர்க்கவும்)

படிமுறை 2

Adobe Reader சரிபார்ப்பு அமைப்புகளை அமைக்கவும்

உங்கள் தற்போதைய சான்றிதழை புதுப்பிக்கவும் அல்லது ரத்து செய்யவும்

டிஜிட்டல் சான்றிதழ் புதுப்பித்தல் / திரும்பப்பெறுதல் படிவத்தை பூர்த்தி செய்து டுயமெயீயல உதவி மையத்தில் சமர்ப்பிக்கவும்

பிரச்சினை தீர்த்தல்: பொதுவான சிக்கல்களை எளிதில் தீர்க்கவும்

படிமுறை 1

ASN1 பிழை (ஆங்கில பயனர் வழிகாட்டியை அணுக க்ளிக் செய்யவும்)

படிமுறை 2

Adobe Reader புதுப்பித்தலுக்குப் பிறகு கையொப்பமிட முடியவில்லை.

படிமுறை 3

மின்னஞ்சல் கையொப்பமிடுதல் மற்றும் குறியாக்கத்தை செயல்படுத்துதல்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaSign குறித்து கேள்விகள் உள்ளனவா? நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander