En  |  සිං



சர்வதேச பயன்பாட்டிற்கான டிஜிட்டல் சான்றிதழ்

நிதி நிறுவனங்களில் ஆவணங்களில் கையெழுத்திட LankaSign டிஜிட்டல் கையொப்பங்கள் நம்பகத் தன்மையுடன் கூடிய நேரடியான ஒரு வழியை உங்களுக்குப் பெற்றுக்கொடுக்கின்றன. வெப் ட்ரஸ்ட் சான்றளிக்கப்பட்ட எமது டிஜிட்டல் சான்றிதழ்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை என்பதுடன், உங்களது பரிவர்த்தனைகளை சர்வதேச தரத்தில் மேற்கொள்வ்தற்கும் உதவுகின்றன.

LankaSign தனது எல்லைகளை விரிவுபடுத்தியவாறு சர்வதேச அளவில் வளர்ந்து வருகிறது. வெப் டிரஸ்ட் சான்றிதழைப் பெற்றுள்ள LankaSign ஆனது தேசிய சான்றிதழ் அமைப்பின் (NCA) கீழ் செயல்படுகிறது. NCA அமைப்பானது மூல சான்றிதழ் வழங்கும் நிறுவனமாகச் செயல்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

சர்வதேச அளவில் பரவலாக நம்பப்படும் டிஜிட்டல் கையொப்ப சேவைகளுக்காக காத்திருங்கள்.

தேசிய சான்றளிப்பு அதிகாரசபையின் ஊடாக எம்மீதான நம்பிக்கையினை பலப்படுத்திக் கொள்ள நாங்கள் பல்வேறு ப்ரவுஸர்களுடனும் அடோபியுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றோம்.

எவ்வாறு உதவ வேண்டும்

LankaSign தொடர்பான ஏதேனும் கேள்விகள் உள்ளதா? தயங்காமல் கேளுங்கள் பதிலளிக்க நாமிருக்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்

  |  +94 11 2356999

  |  +94 11 2356999 (உதவி மையம்)







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander