We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
உள்ளூர் சூழலில் உங்கள் ஊழியர்களின் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட LankaSign டிஜிட்டல் கையொப்பங்களின் ஊடாக கிடைக்கும் சௌகரியத்தினையும் பாதுகாப்பையும் கண்டறியுங்கள்.
LankaSign மூலம், டோக்கன் அடிப்படையிலான உறுதிப்படுத்தல்களின் உதவியுடன் உங்கள் குழுவினால் ஆவணங்களில் விரைவாக சரிபார்க்கப்பட்ட கையெழுத்துக்களை உருவாக்க முடியும். இந்த நம்பகமான முறை, உங்கள் அனைத்து வணிகத் தொடர்புகளிலும் சட்ட இணக்கப்பாட்டை உறுதிசெய்து, மன அமைதியை வழங்குகிறது.
படி 1.1 – உங்கள் வனிகத்திற்காக
படி 1.2 – இலங்கை சுங்கத்துடனான தொடர்பாடல்களுக்கு
Adobe Acrobat Reader மென்பொருளைப் பெற பதிவிறக்கம் ஐகானைக் கிளிக் செய்யவும்.
அடிப்படையான மற்றும் இடைநிலை சான்றிதழ்களைப் பெற பதிவிறக்கம் ஐகானைக் கிளிக் செய்யவும்.
பாதுகாப்பு டோக்கன் இணக்கத்தன்மை வழிகாட்டி
டோக்கன் drivers களை Install செய்தல் மற்றும் டோக்கன் PIN ஐ மாற்றுவதற்கான வழிகாட்டி
M-டோக்கனுக்கான டோக்கன் drivers
TrustKey_TK க்கான டோக்கன் drivers
TrustKey_TKC க்கான டோக்கன் drivers
Watch Data க்கான டோக்கன் drivers
அடிப்படையான மற்றும் இடைநிலை சான்றிதழ்களை Install செய்யுங்கள் (ஏற்கனவே இந்த செயன்முறையை மேற்கொண்டிருந்தால் அடுத்த படிக்கு செல்லுங்கள்)
டிஜிட்டல் சான்றிதழ் புதுப்பிப்பு / மறுதலித்தல் படிவத்தைப் பூர்த்தி செய்து LankaPay உதவி மையத்திற்குச் சமர்ப்பிக்கவும்.
LankaSign தொடர்பான ஏதேனும் கேள்விகள் உள்ளதா? தயங்காமல் கேளுங்கள் பதிலளிக்க நாமிருக்கின்றோம்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.