En  |  සිං



உள்நாட்டு பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்ப தீர்வு

டோக்கன் பராமரிப்பு தேவையில்லாமல் உள்நாட்டு தொடர்புகளை எளிதாக்கும் வகையில்> உங்கள் நிறுவனத்தின் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட எமது மொபைல் சார்ந்த டிஜிட்டல் கையொப்ப சான்றிதழ்களைக் கண்டறியவும்.

எமது மேம்பட்ட தொழில்நுட்பம் அண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களில் டிஜிட்டல் சான்றிதழ்களை நேரடியாகப் பெற உங்களை அனுமதிக்கின்றது.

உங்கள் டிஜிட்டல் கையொப்பத்தைப் பெறுங்கள்.

லங்கா சைன் நிதி நிறுவனங்களுக்கான ஆவண கையொப்பம் மற்றும் பணிப்பாய்வு மேலாண்மை ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. LankaPay இல் உள்ள எமது நம்பகமான கூட்டாளர்களிடமிருந்து அதிநவீன டிஜிட்டல் சான்றிதழ்களுடன்> உங்கள் வணிகம் புதுமைகளில் முன்னணியில் உள்ளது.

இது எப்படி செயல்படுகிறது

உங்கள் சேவை வழங்குநரைத் தேர்வு செய்யவும்

உங்களின் டிஜிட்டல் சான்றிதழ்களைப் பெற> எமது சான்றளிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் எவருடனாவது கூட்டிணையுங்கள்

தடையின்றி ஒன்றிணைக்கவும்

டிஜிட்டல் சான்றிதழ்களை உங்கள் தற்போதைய ஆவண மேலாண்மை அமைப்புகள் மற்றும் பணிப்பாய்வுகளுடன் சிரமமின்றி ஒருங்கிணைக்கவும்.

ஆவணங்களில் கையொப்பமிட்டு நிர்வகிக்கவும்

ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுதல் மற்றும் நிர்வகித்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் திரும்பும் நேரத்தைக் குறைத்தல் ஆகியவற்றின் வசதியை அனுபவிக்கவும்.

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaSign குறித்து கேள்விகள் உள்ளனவா? நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்

0

Event Calander