En  |  සිං



நிதி நிறுவனங்களுக்கு LankaPay

நவீன வங்கி தீர்வுகளுக்கான மூலகல்லாக இருக்கும் LankaPay, நிதி நிறுவனங்களின் மாற்றமடைந்த சூழலுக்குத் தகுந்தவாறு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நம்பிக்கையூட்டும் தேசிய கட்டண வலையமைப்பாக, நவீன தொழில்நுட்பமும் உறுதியான துல்லியத்துடன் வங்கி நடவடிக்கைகளை மறுவரையறை செய்கிறோம்.

வேகமாக மாறிவரும் நிதி துறையில் LankaPay புதுமை மற்றும் நம்பிக்கையின் சின்னமாக செயற்படுகின்றது. எங்களின் நவீன தீர்வுகள் மூலம், இடையறாத மாற்றம் காணும் சூழலில் நிதி நிறுவனங்களுக்கு வெற்றிகரமாக இயங்குவதற்கு நாங்கள் ஆற்றல் வழங்குகிறோம். நவீன தொழில்நுட்பம் மற்றும் ஒழுங்குமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, LankaPay தரநிலைகளை மறுவரையறை செய்கிறது. உங்கள் முன்னேற்றத்தின் சகாகமாக நம்பிக்கையுடன் எங்களுடன் இணைந்திருங்கள். எங்களால் உங்கள் நிறுவனத்திற்கான வசதியான, பாதுகாப்பான மற்றும் திறம்பட செயல்படும் நிதி அனுபவங்கள் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குகிறோம். LankaPay உடன் இணைந்து, உங்கள் நிறுவனத்திற்கு ஒரு நேர்மறையான பயணத்தைத் தொடங்குங்கள்.

சேவைகள்

எமது சேவைகளானவை செயற்திறன், பாதுகாப்பு மற்றும் சௌகரியங்களுக்கு முன்னுரிமையளிக்கும் அதே வேளையில் நவீன வங்கியியல் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.


சர்வதேச கூட்டுறவு

பெருநிறுவன கூட்டுறவு

எமக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ்கள்

பணப் பரிவர்த்தனைகள், நிதி செயற்பாடுகள், நிதி அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் பாதுகாப்பு மற்றும் செயற்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவதற்கான எமது தளர்ச்சியுறாத உறுதிப்பாட்டினை நாம் பெற்றுக்கொண்ட சான்றிதழ்கள் பரைசாற்றுகின்றன.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander