En  |  සිං



உலகளாவிய பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கையொப்ப தீர்வு

எமது மொபைல்-ஒப்டிமைஸ்ட் டிஜிட்டல் சான்றிதழ் தீர்வைக் கண்டறியவும்> எல்லைகளைத் தாண்டி ஒத்துழைக்கும் உங்கள் பணியாளர்களுக்கு ஏற்றது. எமது மேம்பட்ட தொழில்நுட்பம்> ஆண்ட்ராய்டு மற்றும் iOS மொபைல் சாதனங்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை நேரடியாகவும் பாதுகாப்பாகவும் வழங்கவும்> உலக அளவில் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவுகின்றது.

LankaSign அதன் எல்லைகளை விரிவுபடுத்தி கடந்து செல்கின்றது. லங்கா சைன் வெப் டிரஸ்ட் சான்றிதழைப் பெற்றுள்ளதுடன் ரூட் சான்றிதழ் ஆணையமாக செயல்படும் தேசிய சான்றிதழ் ஆணையத்தின் (என்சிஏ) கீழ் செயல்படுகின்றது.

சர்வதேச அளவில் நம்பகமான டிஜிட்டல் கையொப்பமிடும் சேவைகளுக்கு விரைவில் காத்திருங்கள்.

நேஷனல் CA மூலம் எம்மை நம்புவதற்கு உலாவிகள் மற்றும் அடோப் ஆகியவற்றுடன் நாம் பணியாற்றி வருகின்றோம்

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும்

LankaSign குறித்து கேள்விகள் உள்ளனவா? நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.







புதிய தகவல்களை பெற எம்மை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்

சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவை விவரங்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள LankaPay இன் செய்திமடளினை இப்போதே பதிவு செய்து உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

0

Event Calander